“தொழில் நல்லுறவு விருது”…. விண்ணப்பிப்பது எப்படி…..? இதோ முழு விபரம்….!!!!

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழக அரசு தொழில் நல்லுறவு என்ற பரிசு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அடிப்படையில்  அமைதியும், நல்ல தொழில் உறவு முறைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு…

Read more

போக்குவரத்து விதிமீறல்…. ஒரே நாளில் ரூ. 12 லட்சம் அபராதம் வசூல்…. அதிரடி ஆக்ஷனில் போலீசார்….!!!!

திருச்சி மாநகரத்தின்  போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின் பேரில், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து, அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை  மீறியதாக 12…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. மின் கம்பத்தில் மோதி இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன் தோப்பு பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் பாஸ்கர் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பாஸ்கர்…

Read more

“மாஸ் காட்சிகள்” இருக்கு…. விஜய்யிடம் “இதை” கற்று கொண்டேன்…. வாரிசு குறித்து பேட்டியளித்த நடிகர் ஷாம்….!!!

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இதில் பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் ஷாம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, வாரிசு தடைப்படத்தில் விஜய் அண்ணனாக நடித்துள்ளேன். விஜய்யின்…

Read more

ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்…. நடுரோட்டில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுனரான காந்தி என்பவர் பீச் ரோடு பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே தனது வீட்டிற்கு…

Read more

நடிகர் விஜய் சேதுபதியின் முதல் “வெப் சீரிஸ்”…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

இயக்குனர் அட்லி இயக்கும் பாலிவுட் படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில் பார்ஸி என்னும் முதல் வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். வருகிற பிப்ரவரி…

Read more

நடிகர் கவின் நடிப்பில் உருவான “டாடா”…. அசத்தலான டீசர் வெளியீடு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ள “டாடா” என்ற திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்த படத்தின்…

Read more

அடேங்கப்பா…. இவ்வளவு கட்டணமா….? வாரிசு, துணிவு படங்களின் சிறப்பு காட்சி கட்டணத்தால் ரசிகர்கள் ஷாக்…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர்…

Read more

இது வேற லெவல்!!… சூப்பர் ஹிட் இயக்குனரின் 4 படங்களும் புத்தக வடிவில்…. லோகேஷ் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்குப் பிறகு லோகேஷ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. இப்படி 4 சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய…

Read more

போடு செம… கேஜிஎஃப் நாயகனின் பிறந்தநாளில் வெளியான அடுத்த பட அறிவிப்பு…. செம ஆவலில் ரசிகர்கள்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர்‌ யஷ். இவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்த கேஜிஎஃப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து…

Read more

பாகிஸ்தான் நடிகையுடன் ஜோடியாக நடிகர் ஷாருக்கான் மகன்…. வெடித்தது புதிய சர்ச்சை…!!!

பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவருடைய மகன் ஆரியன் கான் கடந்த 2021-ம் ஆண்டு சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றதிற்காக கைது செய்யப்பட்டார். இது நடிகர் ஷாருக்கானுக்கு பெரும் தலைவலியாக அமைந்த நிலையில், போதை பொருள்…

Read more

“இரண்டு பேருமே நம்ம தம்பிகள் தான்”… துணிவு-வாரிசு ரெண்டுமே வெற்றி பெற வாழ்த்துக்கள்… பிரபு பேட்டி..!!!

வாரிசு மற்றும் துணிவு உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களுக்கும் நடிகர் பிரபு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

இதனால்தான் நடிகர் விஜய் உயரத்தில் இருக்கிறார்…? நடிகர் ஷியாம் பாராட்டு…!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் படப்பிடிப்பின் போது ரிகர்சல் செய்யாமல் முதல் டேக்கிலேயே நடித்து விடுவார் என நடிகர் ஷியாம் கூறியுள்ளார். அதனால் தான் அவர் உயரத்தில் இருக்கிறார். அவரது எளிமையும்,…

Read more

‘ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மேக்கப்’… “தாங்கலான்” படத்துக்காக ஹார்டு வொர்க் பண்ணும் விக்ரம்..!!!

தங்கலான் திரைப்படம் குறித்து பா.ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின்…

Read more

பராமரிப்பு பணிகள் பாதிப்பு… 244 ரயில்கள் ரத்து… ரயில்வே துறை அதிகாரிகள் தகவல்…!!!

வட இந்தியாவில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் மற்றும் அடர்ந்த மூடு பனி காரணமாக ரயில் கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 224 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 83 ரயில்கள் பகுதி…

Read more

விடுமுறைக்காக மாணவர்கள் செய்த அட்ராசிட்டி.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்…!!!!

பெங்களூர் பசவேஸ்வரர் நகரில் நேஷனல் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மாணவர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.…

Read more

“இருள் ஆளப்போகின்றது”… டிமான்டி காலனி-2 ஆறுமுகம் வீடியோ ரிலீஸ்..!!!

டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது.  நடிகர் அருள்நிதி நடிப்பில் சென்ற 2015 ஆம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இத்திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கினார். இவர் இமைக்கா நொடிகள், கோப்ரா உள்ளிட்ட…

Read more

ஐந்து வயது குழந்தைக்கு பணி நியமன கடிதம்… பலரையும் வியக்க வைத்த சம்பவம்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்புரி மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரசாந்த் என்பவர் பணியின் போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை பணி நியமனத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று குழந்தைக்கான பணி நியமன…

Read more

வெளியானது “வாரிசு சென்சார் சான்றிதழ்”…. ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா..?

வாரிசு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி… 66 பேர் காயம்… பெரும் பரபரப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 66 பேர் காயமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதன் ஐந்தாவது சுற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பெண் காவலர்கள் உட்பட 66 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து…

Read more

பெட்ரோல் குண்டு வீச்சு….. மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது,  உமா மகேஸ்வரபுரம் சாலை. இச்சாலை பகுதி வழியாக வீரசோழன் என்ற ஆறு ஒன்று செல்கிறது. சம்பவத்தன்று இந்த ஆற்றங்கரையோர மதில் சுவர் அருகே அடையாளம் தெரியாத 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் திடீரென…

Read more

“சல்மான்கானுடன் எப்போ திருமணம்…?” வில்லங்மான ரசிகர் பூஜா ஹெக்டேவிடம் கேள்வி..!!!!

இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. இந்தத் திரைப்படத்தின் தோல்வியினால் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு ஹிந்தி படங்களில் நடித்து வந்த பூஜா ஹெட்டேவுக்கு தெலுங்கில் வெற்றி…

Read more

“அதிக முத்த காட்சிகள்”… அந்தப் படத்தை நிராகரித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு…. வருந்தும் பார்வதி நாயர்….!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தற்போது தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார், அவர் கூறியதாவது, எல்லா துறையிலும் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். அதிர்ஷ்டம் என்பது வாழ்வில் ஒரு முறை தான்…

Read more

“விஜயுடன் மோதும் பிரியா பவானி சங்கர்?”… எப்படி தெரியுமா..?

நடிகர் விஜய் திரைப்படத்துடன் பிரியா பவானி சங்கர் படம் மோதுகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை…

Read more

மாநில நூலக குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!!

மாவட்டங்கள் தோறும் தமிழ்நாடு பொது கல்வித் துறையின் கீழ் பொது நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பொது நூலக சட்டம் 1948 இல் பிரிவு 5-ன்படி மாநில நூலக குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த 2004 -ஆம் வருடம் இந்த குழு…

Read more

பிப்ரவரி 12-ல் தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற எங்களது கோரிக்கைகளை தமிழக நிதி…

Read more

சோ க்யூட்யா… பாரம்பரிய உடையில் நம்ம சாய் பல்லவி… வைரலாகும் போட்டோஸ்..!!!

சாய் பல்லவியின் பாரம்பரிய உடை அணிந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர்…

Read more

அரசு பள்ளிகளில் பணி புரியும் 15 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.. பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு…!!!!

பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு மாவட்டம் காட்டுகரனை…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதியில் வருகிற ஜனவரி 12-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரைக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதனை பக்தர்கள் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலமாக…

Read more

எம்புட்டு அழகு!… 70 வயதிலும் மாடலாக…. அதுவும் 4 பேரக் குழந்தைகளின் பாட்டி… வெளியான கிளிக்….!!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த பெவர்லி ஜான்சன் தன் 70 வயதிலும் உலகின் முன்னணி மாடலாகவும், நடிகையாகவும், தொழில் அதிபாராகவும் வலம் வருகிறார். இவர் புகழ்பெற்ற Vogue இதழின் அட்டைப் படத்தின் கவர் மாடல் ஆக தோன்றினார். மேலும் திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோ,…

Read more

பிக்பாஸில் அசீமை பிடிக்கும்… ஆனா விக்கிரமனை… தனலட்சுமியின் வீடியோ வைரல்..!!!

தனலட்சுமி பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது. டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். மிகவும் டப் போட்டியாளராக வளம் வந்த நிலையில் திடீரென அவர் எழுமினேட் செய்யப்பட்டார். இந்த நிலையில்…

Read more

அப்படி போடு….. செம…! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து கழகம் நடவடிக்கை…!!!

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அவ்வாறே இந்த வருடமும் வருகிற 15, 16 மற்றும் 17 ஆம் தேதி, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்… “நாளை முதல் சென்னையில்”… தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் முழு கரும்பு போன்றவை அடங்கும். இந்நிலையில் சர்க்கரை,…

Read more

தமிழகத்தில் மர்ம காய்ச்சல்… சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களுக்கு  வரும்  பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்…

Read more

ஆதார் அட்டை இருக்கும் போது மக்கள் ஐடி எதற்கு…? விஜயகாந்த் கேள்வி…!!!!

தமிழக அரசு மாநிலத்தில் வசித்து வரும் மக்களுக்கு மக்கள் ஐடி என்னும் தனித்துவ அடையாள எண்ணை வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்னும்…

Read more

பாருடா..! புதிய கார் வாங்கிய விஜே பார்வதி… போட்டோக்களை பகிர்ந்து உருக்கம்..!!!!

யூடியூப் சேனல் மூலம் விஜேவாக அறிமுகமான பார்வதி தனியார் சேனலில் ஒளிபரப்பான சர்வர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மேலும் பிரபலமானார். தற்போது சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார். தன்மீது எழும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தனக்கான பாதையில் முன்னேறி வருகின்றார்.…

Read more

காலியான வாரிசு, துணிவு படங்களின் FDFS டிக்கெட்டுகள்…. ரசிகர்கள் ஏமாற்றம்….!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

Read more

துணிச்சலான பல முடிவுகளை எடுப்பவர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை… நடிகை குஷ்பூ பேச்சு..!!!

கோவை மாவட்ட பா.ஜ.க சார்பாக வெள்ளலூரில் இன்று நம்ம ஊர் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அங்கு அவர் பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார். மேலும் நாட்டுப்புற…

Read more

தளபதி விஜயை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் தல அஜித்?…. மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்…!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 11-ஆம்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 8.1.2023 மற்றும் 9.1.2023 ஆகிய நாட்களில் தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுச்சேரி…

Read more

வங்கி சேவையில் முதல் மாநிலமாக கேரளா தான்… முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்…!!!!

கேரள மாநிலம் வங்கித் துறை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்படும் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இலக்கை அடைய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த விரிவான பிரச்சாரத்தின்  ஒரு பகுதியாக…

Read more

தளபதி எந்த பள்ளியில் படித்தார் தெரியுமா…? பள்ளி பருவத்தில் எப்படியிருந்தார் தெரியுமா….? வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு,…

Read more

நடிகை ரீனா ராய் பற்றி ஆச்சரிய தகவல்…. மனம் திறந்த தயாரிப்பாளர்…..!!!!

பாலிவுட்டில் 70-களில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரீனாராய். அண்மையில் இவர் தன் பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கிடையில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இவர் திரையுலகில் அறிமுகமான காலத்தில் எப்படி காட்சியளித்தாரோ கிட்டத்தட்ட அதேபோன்ற தோற்றத்தில் தான் நடிகை சோனாக்சி சின்ஹாவும்…

Read more

அஜித் நடிக்க இருந்த படத்தில் தனுஷ்… எச்.வினோத் கொடுத்த சூப்பர் அப்டேட்..!!!

வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலையொட்டி வரும் 11-ம் தேதி துணிவு திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக எச்.வினோத் பேட்டி அளித்து  வருகின்றார். அந்த…

Read more

தீண்டாமை விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? CM ஸ்டாலின் மௌனம் காப்பது எதற்காக…? எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கை வயல் பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்காக கடந்த 2016-ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட நிலையில் அந்த தொட்டியில் சில சமூக விரோதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனித மலத்தை…

Read more

பொங்கலோ பொங்கல்…!! இது வாரிசு பொங்கலா, இல்ல துணிவு பொங்கலா..‌.? நடிகை குஷ்பு சொன்ன நச் பதில்…!!!

கோவையில் பாஜக கட்சியின் சார்பில் 3 இடங்களில் நம்ம ஊர் பொங்கல் என்ற பெயரில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். அதன் பிறகு…

Read more

“நண்பகல் நேரத்து மயக்கம்”… எப்போது ரிலீஸ் தெரியுமா?…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

மலையாள சினிமாவில் ஜல்லிக்கட்டு, அங்கமாலி டைரீஸ் என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் லிஜோஜோஸ் பெள்ளிசேரி. இப்போது மம்முட்டி நடிப்பில் “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார்.…

Read more

“நான் எப்ப சேர்ந்தேன், விலகுவதற்கு”… பாஜகவிலிருந்து விலகியதாக பரவிய தகவல்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்….!!!!

தமிழக பாஜகவில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்த நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் விளைவாக பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகு பாஜகவில் பெண்களுக்கு சம உரிமை மற்றும் பாதுகாப்பு…

Read more

முன்பதிவில் பின்னடைவை சந்தித்த விஜய்-அஜித் படங்கள்… எங்கென்னு தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

வருகிற பொங்கலை முன்னிட்டு தமிழில் விஜய் நடித்திருக்கும் “வாரிசு”, அஜித் நடித்திருக்கும் “துணிவு” மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து உள்ள “வால்டர் வீரய்யா”, பாலகிருஷ்ணா நடித்துள்ள “வீரசிம்ஹா ரெட்டி” போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. அமெரிக்க நாட்டிலும் இந்த 4 படங்கள்…

Read more

திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஆன்லைன் தரிசன டிக்கெட் முன்பதிவுகள் தொடக்கம்… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஜனவரி 2-ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில்…

Read more

Other Story