ஏன் பாஜகவுக்கும், எங்களுக்கும் சண்டையை மூட்டுறீங்க; நச்சின்னு பதிலடி கொடுத்த ஓபிஎஸ்…!!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், சுத்தி சுத்தி இதுக்குள்ளேயே வந்துகிட்டு இருக்கீங்க. எங்க சுத்துவீங்களோ மறுபடியும் அங்கேயே…
Read more