IDBI வங்கியின் 600 ஜூனியர் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு: ஆன்லைன் & நேர்காணல். மேலதிக விவரங்களுக்கு இந்த IDBI இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

கல்வி தகுதி: Any UG Degree.

வயது வரம்பு: 21- 25 (31.05.2023 படி).

ஊதியம்: 330,000/-