“8 வருஷம் ஆகிட்டு”.. ஆனாலும் மறக்க முடியல.. ஆட்டோ முழுவதும் மனைவியின் போட்டோஸ்… கண்ணீர் விட்ட தாத்தா.. 2 மில்லியன் வியூவ்ஸ் கடந்த காதல் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் நம் இதயங்களை உலுக்கி, மனித நேயத்தின் மீதும், தூய்மையான காதலின் மீதும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும். அந்த வகையில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு வயதான ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரின் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ…

Read more

Breaking: உயிருக்கு ஆபத்து..! அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!

தமிழக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்…

Read more

Breaking: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது… காரணம் என்ன..? பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்..!!

தமிழக முதலமைச்சர் விஜய்யை ஒருமையில்  பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் சற்று முன்பு தள்ளுபடி செய்தது. நீதிமன்ற…

Read more

எல்பிஜி எரிவாயு டேங்கர் லாரி டோல் பிளாசா மீது மோதி பயங்கர விபத்து..! “பயங்கர தீபத்தில் டிரைவர் உடல் கருகி பலி”… பலர் படுகாயம்… உறைய வைத்த வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள பிரயாக்ராஜ்-கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த எல்பிஜி எரிவாயு டேங்கர் லாரி ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி, தலைகீழாகக் கவிழ்ந்து அங்கிருந்த டோல் பிளாசா பூத் மீது பயங்கரமாக மோதியுள்ளது. ஜூன்…

Read more

அந்த பக்கம் அம்மா இந்த பக்கம் குழந்தை..! தாயைக் கண்ட மகிழ்ச்சியில் ஸ்கூல் விட்டதும் நடுரோட்டில் ஊழிய சிறுமி… மின்னல் வேகத்தில் வந்த கார்.. பதற வைக்கும் காணொளி…!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில், பள்ளி முடிந்து வந்த ஒரு சிறுமி, சாலையின் மறுபுறம் நின்றிருந்த தனது தாயைக் கண்டதும் எல்லையற்ற மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளார். அந்தப் பாச மிகுதியில், சாலையில் இருபுறமும் வாகனங்கள் வருகிறதா இல்லையா என்பதை சற்றும் கவனிக்காமல்,…

Read more

Breaking: “கரூர் காவல்துறையை வைத்து எங்கள் மக்களை கொன்று குவித்தார்கள்”… சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா… உச்ச நீதிமன்றத்தை நாட திமுக முடிவு…!!!

கரூர் மாவட்டத்தில் காவல்துறையை ஏவி தங்கள் மக்களைக் கொன்று குவித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்குரிய பேச்சினைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட திமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்…

Read more

சுட சுட டீ குடித்த மாணவன்…! தரை அசிங்கமாகிவிடும் பயத்துல கொதித்தும் கீழே துப்ப முடியல.. பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவன் துடிதுடித்து பலி.. டீ தான் காரணமா..?

கொல்கத்தாவின் நரேந்திரபூர் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமப் பள்ளியில் தங்கி, 12-ஆம் வகுப்பு படித்து வந்த திப்தான்ஷு மஹதோ என்ற மாணவன், தெர்மாஸ் பாத்திரத்தில் இருந்த கொதிக்கும் தேநீரைக் குடித்த பிறகு திடீரென உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து…

Read more

“இந்திய குடிமக்கள் மத்திய அரசின் அடிமைகளா”..? ஒழிக-ன்னு கோஷம் போட்டா உடனே கேஸ் போடுவீங்களா… மும்பை போலீசாரை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்…!!!

குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக, சோசலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) அமைப்பின் மகாராஷ்டிர மாநிலப் பொதுச்செயலாளர் சயீத் அகமது அப்துல் சவுத்ரி மீது மும்பை போலீஸார் 4 எப்ஐஆர்களை…

Read more

ஒரே ஒரு கிளிக்..! நடுரோட்டில் நின்ற ஈ ரிக்ஷாக்கள்… வண்டி ஓடும்போதே பேட்டரியை தானாக ஆப் செய்யும் சீன செயலி.. இந்தியாவை உறைய வைத்த வீடியோ..!!

இந்தியாவில் குறைந்த விலையிலான மின்சார வாகனங்கள், குறிப்பாக ஈ-ரிக்‌ஷாக்களில்  பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளைக் கண்காணிப்பதற்காக ‘BAT BMS’ என்ற அதிகம் அறியப்படாத சீன மொபைல் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி, சாலையில் நட்டநடுவே ஓடிக்கொண்டிருக்கும் ஈ-ரிக்‌ஷாக்களின் பேட்டரியை மர்ம…

Read more

அடக்கடவுளே.! கோவில் திருவிழாவில் உற்சாகமாக நடனமாடிய நபர்.. டான்ஸ் ஆடும் போதே சரிந்து விழுந்து மரணம்… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!

கரூர் மாவட்டம் மணவாசி பகுதியைச் சேர்ந்த ஜீவா என்ற நடனக் கலைஞர், நேற்று இரவு தொழிற்பேட்டை பகுதியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் தனது குழுவினருடன் இணைந்து மேடையில் விறுவிறுப்பாக நடனமாடிக் கொண்டிருந்தார். திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் முன்னிலையில்…

Read more

எனக்கு ஒன்னும் ஆகாது..! “கழுத்தில் பாம்பை சுத்திகிட்டு ரீல்ஸ் வீடியோ எடுத்த கடைக்காரர்”… கையில் ஒரே போடு.. உடம்பெல்லாம் வீங்கி… லைக் மோகத்தால் அரங்கேறிய பயங்கரம்..!!!

சமூக வலைதளங்களில் தங்களது ரீல்ஸ் வீடியோக்களுக்கு அதிக லைக்குகளும், வியூஸ்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இளைஞர்கள் பலர் தங்களின் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஆபத்தான ஸ்டண்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான்  உத்தரபிரதேச மாநிலம் அச்சல்தா பகுதியில் நடந்துள்ளது.…

Read more

திருமண நாள் கொண்டாடிய 2 நாளில் பயங்கரம்… போதை கணவனின் நரக சித்ரவதையை கடிதத்தில் உடைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி (27). இவருக்கும்திருவனந்தபுரம் அடுத்த விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் கணவர் வீட்டில் விக்னேஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார்.…

Read more

“மாப்பிள்ளை காந்தேஷ்… மணமகள் கஸ்தூரி…! ஊரே திரண்டு நடத்திய கழுதை – தவளை கல்யாணம்.! சிரிப்பலைக்கு பின்னால் இருக்கும் விவசாயிகளின் கண்ணீர்…!!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் சிரூர் கிராமத்தில் பருவமழை பொய்த்துப் போனதால், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன. இதனால் கவலையடைந்த கிராம மக்கள், வருண பகவானின் அருளைப் பெற்று மழை பொழிய வைப்பதற்காக ஒரு ஜோடி கழுதை மற்றும்…

Read more

“படிப்பு முக்கியம் பிகிலு.. ஆனா சிலபஸ்ல ஐஸ்வர்யா ராய் பாட்டா..? 5-ஆம் வகுப்பு புத்தகத்தால் வெடித்த சர்ச்சை…!!!”

ஒடிசா மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அண்மையில் வெளியிடப்பட்ட 5-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஹம் தில் தே சுகே சனம்’ திரைப்படத்தின் புகழ்பெற்ற ‘நிம்புடா நிம்புடா’ பாடல் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை…

Read more

அநியாயமா ஒரு நல்லவன கொன்னுட்டோம்னு வருத்தமே இல்லை..! “திமிராக ஆபாச செய்கை காட்டிய சியா”… கேதனை தீர்த்து கட்டிவிட்டு கூலாக போன கல்நெஞ்சகாரி… பகீர் வீடியோ…!

புனே மாவட்டம் லோனாவாலா பகுதியில் உள்ள லோஹ்காட் கோட்டையிலிருந்து, பிரபல பில்டர் விஷால் அகர்வாலின் மகன் கேதன் அகர்வால் கடந்த ஜூன் 18 அன்று கீழே தள்ளிவிடப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி தரும் கொலையைச் செய்தது வேறு…

Read more

Breaking: தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.3600 உயர்வு.. வெள்ளி விலை ரூ.5000 கூடியது..!

சென்னையில் நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை இருமுறை அதிகரித்து 2400 வரையில் உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் வரையில்…

Read more

“சுபநிகழ்ச்சிக்கு வந்த அதிர்ச்சி!” திருமணமான ஒரே நாளில் மேற்கூரை வழியாகத் தாவிய காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்.. அதிர்ச்சியில் உறைந்த மணமகன்‌..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், திருமணமான மறுநாளே மணமகள் தனது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரைச் சேர்ந்த ஜிதேந்திர ஜோஷி என்பவருக்கும், முரைனாவைச் சேர்ந்த நம்ரதா ஜோஷி என்பவருக்கும் ஜூன் 28-ம் தேதி திருமணம் நடைபெற்றது.…

Read more

“இது என்ன கிறுக்குத்தனம்?” ரயிலைக் குறிவைத்து கல் வீசிய பெண்..‌பயணிகள் உயிருடன் விளையாடும் பொறுப்பற்ற செயல்.. அதிர்ச்சி வீடியோ..!!”

கிழக்கு ரயில்வே பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து மற்றொரு ரயிலைக் குறிவைத்து பெண் ஒருவர் கல் எறியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஓடும் ரயிலின் வாசலில் நின்று கொண்டு, எதிரே வந்த…

Read more

“3 அடி ஆழம்.. ஒரு நொடி மரணம்.. ஆற்றில் குளித்த பெண்ணைக் கொன்ற ராட்சத முதலை!” கண் முன்னே நடந்த கொடூரம்.. கதறிய காதலர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!”

புளோரிடாவில் உள்ள லிட்டில் பிக் எகான் மாநிலக் காட்டில், ஆற்றில் நீச்சலடித்த 31 வயதுடைய பிரிட்னி கிளார்க் என்ற பெண், ராட்சத முதலையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 28-ம் தேதி, தனது காதலர் மற்றும்…

Read more

“மரணம் கண் முன்னே!” இரு லாரிகளுக்கு நடுவே புகுந்த லாரி.. விநாடியில் தப்பிய பயங்கரம்.. நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!”

நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற லாரி ஓட்டுநர் ஒருவர், இரு லாரிகளுக்கு இடையே மிகக் குறுகிய இடைவெளியில் தனது வாகனத்தைச் செலுத்தி, பார்ப்பவர்களை மிரள வைக்கும் வகையில் சாகசம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னால் சென்ற லாரியை…

Read more

“மீடியாவை பார்த்து நடுவிரலை காட்டிய கொலையாளி!” லல்லா நகரில் சிக்கிய ஆதாரங்கள்.. கொலை வழக்கின் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பங்கள்..!!”

கேதன் அகர்வால் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தியா கோயல், விசாரணைக்காகப் புனே புறநகர் காவல் துறையினரால் லல்லா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கண்ணியமற்ற முறையில் சைகை செய்து சர்ச்சையை…

Read more

“சாக்கடை நீரா? இதுதான் நாம் சாப்பிடும் காய்கறியா?” சந்தையில் நடக்கும் அந்தச் சதி இதுதான்.. கடும் கோபத்தில் பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!!”

மும்பை புறநகர் பகுதியான விராரில் உள்ள சந்தன்சார் சந்தையில், காய்கறிகளைச் சுத்தம் செய்ய சாக்கடை நீரைப் பயன்படுத்தும் அதிர்ச்சிகரமான செயல் வீடியோவாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்தையில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை…

Read more

“சாவு வாங்கும் குழி…!” வரிப் பணம் என்ன ஆனது…? சாலைகளைச் சீரமைப்பதாகக் கூறிய மாநகராட்சி எங்கே ..? அலட்சியத்தால் மருத்துவமனையில் இளைஞர்….!!!

குஜராத் மாநிலம் ஜுனாகட் பகுதியில் சாலைப் பணிக்காகத் தோண்டப்பட்ட குழி, முறையாக மூடப்படாததால் ஏற்பட்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைநீர் தேங்கியிருந்த அந்தக் குழியின் ஆழம் தெரியாமல், அவ்வழியே பைக்கில் வந்த நபர் எதிர்பாராதவிதமாக அதில் விழுந்து பலத்த காயமடைந்துள்ளார்.…

Read more

தோற்றத்தை வைத்துத் தீர்ப்பதா?” “ரயிலில் நடந்த இனவெறித் தாக்குதல்!” சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுமை.. வைரலாகும் வீடியோ..!!”

குவகாத்தியிலிருந்து அகர்தலா செல்லும் ரயிலில் பயணம் செய்த இரு சகோதரிகள், இருக்கை தொடர்பான தகராறின் போது இனவெறி தாக்குதலுக்கு உள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி, அந்தச் சகோதரிகள் தாங்கள் முன்பதிவு செய்த கீழ் இருக்கையில் அமர…

Read more

  • July 3, 2026
“தீபாவளிக்கு வேட்டி, சேலை கொடுக்குறாங்களா?” CM விஜய்யின் புது பிளான்…. ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து அதிரடியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதற்காக முதற்கட்டமாக ₹300 கோடியை…

Read more

“அதிர்ந்து போன அதிமுக!” தளபதி விஜய்யின் வசம் வந்த முக்கிய புள்ளிகள்.. எடப்பாடிக்கு நேர்ந்த பெரும் பின்னடைவு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!”

மகாராஷ்டிர அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், தமிழக அரசியலிலும் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வலுவான நிலையில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சியான அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்…

Read more

“ஏமாற்றிவிட்டான்…!” திறந்தே கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகள்…. 21 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்…. நெஞ்சை உலுக்கும் காட்சி….!!

ஹரியானா மாநிலத்தில், திறந்த நிலையில் இருந்த 220 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன், 21 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புக் குழுவினர் மிகுந்த சிரமப்பட்டு சிறுவனை…

Read more

  • July 3, 2026
​”ஊழல் எதிர்ப்புனு சொல்லிட்டு இவங்களையா சேர்ப்பீங்க?” சி.விஜயபாஸ்கர் வருகையால் தவெகவில் வெடித்த சர்ச்சை…. விமர்சனங்களால் சரியும் பலம்….?

தமிழக அரசியல் களத்தில் ‘ஊழல் எதிர்ப்பு’ மற்றும் ‘தூய சக்தி’ என்ற முழக்கங்களோடு அதிரடியாக என்ட்ரி கொடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது தங்களது ஆரம்பக்கட்ட பலத்தை இழந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கட்சியில்…

Read more

  • July 3, 2026
“மனப்பாடம் பண்ண கூடாது, புரிஞ்சி படிக்க வைங்க” ஆங்கிலத்தில் திணறிய மாணவிகள்…. ஆசிரியைக்கு டோஸ் விட்ட அமைச்சர் கீர்த்தனா….!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வி முறையை மேம்படுத்துவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், விருதுநகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு அமைச்சர் கீர்த்தனா அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக…

Read more

  • July 3, 2026
“மூணு வருஷமா கறுப்புனு சொல்லி ஒதுக்கிட்டாங்க” கல்யாணம் ஆகலன்னு 22 வயது பெண் செய்த விபரீதம்…. நெஞ்சை உலுக்கும் சோகம்….!!

நாகரிகம் அடைந்த இந்த காலத்திலும் மனிதர்களின் குணத்தைப் பார்க்காமல், தோலின் நிறத்தை வைத்து மதிப்பிடும் கொடூரமான ‘நிறவெறி’ இன்னும் மாறவில்லை என்பதற்கு சான்றாக பீகாரின் முசாபர்பூரில் ஒரு நெஞ்சை உலுக்கும் சோகம் நடந்துள்ளது. அங்குள்ள 22 வயது இளம்பெண்ணிற்கு கடந்த மூன்று…

Read more

“ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்துங்க!”.. தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி டிமாண்ட்.. அரசியல் ஏரியாவில் வெடித்த பரபரப்பு..!!!!

தமிழக அரசியல் ஏரியாவில் ஆளுநரின் ஆய்வுப் பணிகள் குறித்தும், தற்போதைய மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அதிரடியான கண்டன அறிக்கை சோசியல் மீடியாவிலும் அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. ஆளுநர் நேரடியாகக் களமிறங்கி…

Read more

“வாங்குற சம்பளம் 23 ஆயிரம்.. ஆனா கடன் இத்தனை லட்சமா?”.. கிரெடிட் கார்டுகளை வாரி இறைத்துவிட்டு தவிக்கும் குடும்பத்தின் ஒரே வருமானத்தாரர்.. 27 வயது இளைஞரின் உலுக்கும் நிஜக் கதை..!!!

சமூக வலைத்தளமான ரெடிட்டில் (Reddit) 27 வயது இளைஞர் ஒருவர், “என் முட்டாள்தனத்தால் கடன் வலையில் விழுந்துவிட்டேன்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள தார்மீகக் ஒப்புதல் வாக்குமூலம் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் நுகர்வோர் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் நிதி விழிப்புணர்வு…

Read more

“இது வெறும் டிரெய்லர் தான்.. மெயின் பிக்சர் அங்க இருக்கு!”… முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிரடி பேச்சு.. எகிறும் அரசியல் அனல்..!!!!

தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியுள்ள அதிரடியான மற்றும் சுவாரசியமான பேச்சு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசியுள்ள…

Read more

“தலைவர் விஜய் இந்த ஒரு சரித்திர சாதனையைப் படைத்துள்ளார்”.. விஜய்யின் அரசியல் என்ட்ரி… எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த சர்டிபிகேட்..!!!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் குறித்து அரசியல் பிரமுகர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய புயலையும் அனல் பறக்கும் விவாதத்தையுமே கிளப்பியுள்ளது. அதிமுகவின் முக்கியப் புள்ளியான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்பொழுது பேசியுள்ள அதிரடியான…

Read more

“தங்கம் விலை இல்ல.. இது ராக்கெட் வேகம்!”.. ஷாக் மேல ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து புதிய உச்சம்..!!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களையும், குறிப்பாகத் திருமண சுபகாரியங்களுக்குத் தங்கம் வாங்கக் காத்திருப்பவர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2026 ஜூலை 2 ஆம் தேதியான இன்று வெளியான இந்தத் தகவலின்படி, சென்னையில் ஆபரணத்…

Read more

அதிமுகவில் தலைமைக்கு வந்த மெகா பஞ்சம்!”.. கட்சியின் தற்போதைய அவல நிலையை அக்குவேறு ஆணிவேறாகப் போட்டுடைத்த வளர்மதி..!!!

தமிழக அரசியல் களத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் தற்போதைய நிலவரம் குறித்து வளர்மதி பேசியுள்ள அதிரடியான மற்றும் கடுமையான விமர்சனம் அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய புயலையும் விவாதத்தையுமே கிளப்பியுள்ளது. “அதிமுக தற்பொழுது பல்வேறு பிரிவுகளாகவும், வெவ்வேறு மட்டங்களிலும் சிதறிப்…

Read more

“கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வர வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்ல!”… விமர்சனங்களுக்கு ஓப்பனாகப் பதிலடி கொடுத்த ரகுபதி..!!!

தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் கடுமையான விமர்சனங்களுக்கும் புகார்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசியுள்ள அதிரடியான பேச்சு அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வரும்…

Read more

“அரசியல் வாஷிங் மெஷின்ல குட்கா கறை போகுமா?!”.. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி… திமுக எம்பி கனிமொழி நக்கல் பேச்சு….!!!

தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியுள்ள சுவாரசியமான பேச்சு சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “குட்கா கறைகளை நீக்கும் வாஷிங் மெஷின்” என்று எதிர்க்கட்சிகளை மறைமுகமாகக்…

Read more

“ஆட்சி அதிகாரம் இல்லாமல் திமுகவால் இருக்க முடியாது!”… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நேரடி அட்டாக்.. எகிறும் விவாத அனல்..!!!

தமிழக அரசியல் ஏரியாவில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) இடையே தற்பொழுது நேரடி மோதல் வெடித்திருப்பது சோசியல் மீடியாவிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் அரசியல் பரபரப்பையுமே கிளப்பியுள்ளது. “ஆட்சி அதிகாரம் இல்லாமல் திமுகவால்…

Read more

“16,000 ரூபாய்க்கு போய் மாசமா இருகாங்கனு கூட பாக்காம!”.. அரசு மருத்துவமனையிலிருந்து கர்ப்பிணிப் பெண்ணைக் கடத்த முயன்ற தரகர்கள்.. அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்..!!!

பீகார் மாநிலம் நவாதா சதர் (Nawada Sadar Hospital) அரசு மருத்துவமனையில், 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு இருந்தபோதிலும், இரத்தச் சோகையால் தவித்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணைத் தரகர்கள் சிலர் கட்டாயப்படுத்தித் தனியார் கிளினிக்கிற்கு…

Read more

தவெக சோபா மாடல்…! திமுக பாப்பா மாடல்… எதுக்கெடுத்தாலும் இப்ப அழுதுட்டு தான் இருக்காங்க… இதே பொழப்பா போச்சு… வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்..!!

தமிழக அரசியல் ஏரியாவில் தவெக (தமிழக வெற்றி கழகம்) மற்றும் ஆளும்கட்சியான திமுக இடையே ‘மாடல்’ அரசியல் விவாதம் அக்மார்க்காகப் புகையத் தொடங்கியிருப்பது சோசியல் மீடியாவிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் மிகப்பெரிய புயலையும் அனல் பறக்கும் விவாதத்தையுமே கிளப்பியுள்ளது. தமிழக அமைச்சர் ரமேஷ்…

Read more

தவெக ஒரு மைனாரிட்டி அரசு..! “குதிரை பேரத்தில் ஈடுபட்டதே நீங்கதான்”.. அறிவாலயத்தில் கொந்தளித்த திமுக… அமமுக+அதிமுக.. ஃபர்ஸ்ட் இதுக்கு பதில் சொல்லுங்க..!

தமிழகத்தில் தற்போதைய ஆட்சி கவிழ்ப்பு சதி மற்றும் குதிரை பேரம் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் குறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது தவெக அரசுக்கு எதிராகப் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை…

Read more

வெனிசுலாவில் வானம் ரத்தச் சிவப்பாக மாறிய மர்மம்.. நிலநடுக்கத்திற்கும் இதற்கும் தொடர்பா?.. விஞ்ஞானிகள் கூறும் உண்மை என்ன..?

வெனிசுலாவின் வானம் திடீரென ரத்தச் சிவப்பாக மாறியது, அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, வானம் இவ்வளவு விசித்திரமான மற்றும் பயமுறுத்தும் நிறத்தில் மாறியது மக்களிடையே பீதியை கிளப்பியது. மேலும் பலரும் இதை…

Read more

“ரவுடிகளின் ஃபுல் கண்ட்ரோலில் கரூர்”… தவெகவிடம் தனி ரூட் இருக்கு… கரூர் கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று மாமல்லபுரத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது, தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை மக்கள் மத்தியில்…

Read more

இனி ரெட் ஜெயண்ட நினைத்தாலும் ரிலீஸ் பண்ண முடியாது..! “லண்டனுக்கு போய் செட்டில் ஆகுங்க”… கருணாநிதி குடும்பத்தின் கடைசி சிஎம் ஸ்டாலின் தான்… ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!!

இன்று நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில்  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அவர் பேசியதாவது “திமுகவும் அதிமுகவும் இணைந்து, பாஜகவின் ஆதரவோடு தமிழ்நாட்டில் ஒரு மோசமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால், மு.க.ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் அந்த அதிகாரப்பூர்வ…

Read more

தமிழக அரசியலில் மெகா டுவிஸ்ட்..! “திருச்சி கிழக்கில் விஜயை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தவெகவில் ஐக்கியம்”… அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா…!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு, தமிழக முதல்-அமைச்சராக அரியணை ஏறியுள்ளார்  விஜய். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா…

Read more

ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதா…? “அதிமுக-திமுக கூட்டணி ஆட்சி”… வாழ்க வசவாளர்கள்… கொந்தளித்த அதிமுக கொறடா… பரபரப்பு அறிக்கை..!

அதிமுக-வைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தங்களது சுயநலத்திற்காக ஆளும் கட்சியை நாடி ஓடும் ஒரு கூட்டம், ‘கோயபல்ஸ்’ பாணியில் பொய்களை விதைத்து வருவதாக அதிமுக சட்டமன்றக் குழு கொறடாவும் முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன…

Read more

“பேஸ்ட்ரியில கருவாடா?.. நம்ம ஊர் உணவை இப்படி குளோபல் லெவல்ல மாஸ் காட்டியிருக்காங்க!”.. ரெஸ்டாரண்ட்டின் லேட்டஸ்ட் ஃபுட் ரிவியூ..!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள புகழ்பெற்ற ‘லவ் ரெஸ்டாரண்ட்’ (Luv Restaurant), நமது பாரம்பரிய மற்றும் பிராந்திய உணவுகளுக்கு  உலகளாவிய ட்விஸ்ட் (Global Spin) கொடுத்து வெளியிட்டுள்ள தங்களது புதிய மெனு சோசியல் மீடியா ஏரியாவிலும் ஆன்லைன் உணவு பிரியர்கள்…

Read more

“இனி 136 மா.செ.”… தளபதியின் அடுத்த மூவ்… புதிதாக உருவான 5 மாவட்டங்கள்… எம்எல்ஏக்களுக்கு அடித்த ஜாக்பாட்… தவெக அதிரடி அறிவிப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சி.எம்.விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கட்சிப் பணிகளை தொய்வின்றி கொண்டு செல்லவும், அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைக்கவும் இந்த புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

“இது என்ன பைத்தியக்காரத்தனம்?”… பேருந்துக்கு முன்னால் நின்று வீடியோ எடுத்த இளம்பெண்.. அலறியடித்துப் பார்த்த மக்கள்.. வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் ‘ரீல்’மோகம் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது. மழையினால் உருவான ரம்மியமான சூழலைப் பயன்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர், தனது உயிரைப் பணயம் வைத்து கவனக்குறைவாகச் செயல்பட்ட வீடியோ தற்போது…

Read more

Other Story