கொடுத்த கடனை திருப்பி கேட்டது குத்தமா…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. நொடிப்பொழுதில் போன உயிர்….!!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கு கடந்த வாரம் ரூ.2000 கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து கோடீஸ்வரன் தனது வேலைக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அதன் பின் தீபாவளி விடுமுறைக்காக சொந்த…
Read more