நடுரோட்டில் கர்ப்பிணியிடம் அத்துமீறிய நபர்…! “ராஜஸ்தான் போலீசுக்கு பயந்து ம.பியில் தஞ்சம்”.. பாலியல் குற்றத்திலிருந்து தப்பிக்க திருட்டு வழக்கில் சரண்… பகீர் பின்னணி…!!
ஜெய்ப்பூரில் பட்டப்பகலில் கர்ப்பிணிப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டு, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர், போலீஸ் நெருக்கடி காரணமாக மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் முறையில் சரணடைந்தார். கடந்த மார்ச் 26-ஆம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை, பின்னால் இருந்து அணுகிய…
Read more