இது மாடா இல்ல ஸ்பைடர் மேனா..? “அங்க எப்படி ஏறுச்சு”… கூரை மீது ஏறிய பசுமாடு… தெரு நாய்கள் துரத்தியதால் ஒரே பாய்ச்சலில்… ஆச்சரியத்தில் ஆழ்த்திய வீடியோ…!!!
தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டம், போராஜ் மண்டலத்தின் நிராலா கிராமம் என்ற அமைதியான கிராமம். ஆனால் சமீபத்தில் இங்கிருந்து வெளியான ஒரு காணொளி, சமூக ஊடகங்களில் பரபரப்பாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில், ஒரு பசு வீட்டின் கூரையில் ஏறி…
Read more