• August 30, 2025
Breaking : தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்…! சவரனுக்கு ரூ.680 உயர்வு… சவரன் விலை ரூ.77,000-ஐ நெருங்கி விட்டது… ஷாக் கொடுக்கும் செய்தி..!!!!

சென்னையில் இன்று (ஆக.30) ஆபரணத் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,620-க்கும், சவரன் ரூ.76,960-க்கும் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளதுடன், வரலாற்றில் முதன்முறையாக…

Read more

  • August 30, 2025
“அமைச்சர் சேகர்பாபுக்கு ஒரு பயம்”… அதான் அப்படி பேசுறாரு… பாஜகவை தான் திருமாவளவன் மனசார ஆதரிக்கிறார்… நயினார் நாகேந்திரன் பரபர…!!!

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக கூறும் ராகுல்காந்தி மீது சாடியுள்ளார். அவர் கூறியதாவது, “இறந்தவர்கள் மற்றும் வெளியூரில் குடிபெயர்ந்தவர்களே அந்த 65 லட்சம் வாக்காளர்கள். அவர்களை மீண்டும் வாக்காளர்…

Read more

  • August 30, 2025
பெரும் அதிர்ச்சி..! உத்தரகாண்டில் மீண்டும் மேக வெடிப்பு… கரைபுரண்டோடும் வெள்ளம்… 8 பேர் உயிரிழப்பு… இரவு பகலாக தொடரும் மீட்பு பணி…!!!!

உத்தராகண்டில் மீண்டும் ஏற்பட்ட மேக வெடிப்புகள் பெரும் சோகம் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிகழ்வில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், வீடுகள் இடிந்து விழுந்து, விலங்குகள் மண்ணில் புதைந்தன. சுற்றுலாப் பயணிகளும் சிக்கி தவித்து வருகின்றனர்.…

Read more

  • August 30, 2025
Breaking: காலையிலேயே சோகம்..! பிரபல இயக்குநர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்…!!!

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் மற்றும் திரைப்பட இயக்குநராக பணியாற்றிய எஸ்.என். சக்திவேல் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் இயக்கிய ‘சின்னப் பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு எம்.எஸ். பாஸ்கர்,…

Read more

  • August 30, 2025
CM ஸ்டாலினை அங்கிள்ன்னு சொல்வதும், பிரதமரை சொடக்கு போட்டு பேசுவதும்… விஜய்க்கு அறிவிருக்கா…? மோசமாக திட்டிய பிரபல நடிகர்..!!!

தமிழகத்தில் அரசியலுக்குள் களமிறங்கிய நடிகர் விஜய்க்கு எதிராக, தற்போது பிரபல நடிகர் ரஞ்சித் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளார். சமீபத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், “முக ஸ்டாலினை அங்கிள் எனவும், பிரதமர் மோடியை சொடக்கு போட்டு பேசுவது நாகரிகத்துக்கே எதிரானது. தன்னை அரசியல்வாதி…

Read more

  • August 30, 2025
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…! “அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் வருமா”..? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி போராடி வருகின்றனர். குறிப்பாக கோவிட் காலத்திலிருந்து நிறுத்தப்பட்ட பணப்பயன் சலுகைகளை மீண்டும் 15 நாட்கள் வரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.…

Read more

  • August 30, 2025
வினோத விபத்து..! படுக்கையிலிருந்து எழும்பும்போது…”100 கிலோ எடை”… மனைவி தவறி விழுந்ததால் மூச்சுத்திணறி பறிபோன கணவன் உயிர்.. பெரும் சோகம்…!!!

போர்ச்சுகலின் வடமேற்கு பகுதியான போர்டோ நகரின் கம்பன்ஹா பகுதியில் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த துயரமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 59 வயதான நபர் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். காரணம், 100 கிலோக்கும் மேல் எடையுள்ள அவரது மனைவி தவறி…

Read more

  • August 30, 2025
“அரசியலில் இருந்து 75 வயதில் ஓய்வு பெறணுமா”..? நான் எப்போது அப்படி சொன்னேன்… ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பரபரப்பு பேச்சு..!!!

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். நிகழ்வின் போது பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “ஆர்.எஸ்.எஸ். அனைவருக்கும் சம பணியை வழங்கும் அமைப்பு. பாஜகவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மோதல் எதுவும்…

Read more

  • August 30, 2025
சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்…!! அதிமுக பாஜக கூட்டணியில் மேலும் 2 புதிய கட்சிகள்…! நிர்மலா சீதாராமனுடன் நேரில் சந்திப்பு… பரபரப்பு தகவல்…!!!!

பாஜக,  அதிமுக கூட்டணியில் புதிதாக இரண்டு கட்சிகள் இணைந்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மற்றும் இந்திய நீதிக் கட்சி (IJK) தலைவர் ரவி…

Read more

  • August 30, 2025
“ஓடும் பேருந்தில் திடீரென வெடவெடுத்து போன ஓட்டுநர்”… உடம்பெல்லாம் வியர்த்து கொட்டி… சட்டென ஸ்டியரிங்கை விட்டு எழுந்து… உட்கார்ந்தபடியே பறிபோன உயிர்… அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..!!!

இந்தோர் நகரிலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுனர் சதீஷ் ராவ் (வயது 36), பயணத்தின்போது திடீரென உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த பரிதாபமான நிகழ்வு, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்…

Read more

  • August 30, 2025
“அரை நிர்வாண கோலத்தில் கணவன்”… தெருவில் கையெடுத்து கும்பிட்டு கதறாரு… ஆனாலும் விடல.. குழந்தைகள் முன்பு கம்பால் பொளந்து கட்டிய மனைவி… பரபரப்பு வீடியோ..!!!

சமூக வலைதளங்களில், கணவனை அடிக்கின்ற மனைவியின் ஒரு அதிர்ச்சியான வீடியோ தீயாய் பரவி வருகிறது. வீடியோவில், ஒரு பெண் தனது கணவனை அரைநிர்வாணமாக்கி , தடியால் கொடூரமாக  அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர் தன்னைக் காப்பாற்ற முடியாமல் நொந்த நிலையில் காணப்படுகிறார்.…

Read more

  • August 30, 2025
உயிர் போகும்னு தெரிஞ்சும் கடைசிவரை மரண பயத்தை காட்டிய முதலை..! “நிலத்திலும் 4 சிங்கங்களுடன் துணிச்சலுடன் போராடிய முதலை”… கடைசியில்… திகிலூட்டும் வேட்டை வீடியோ…!!!!

சிங்கம் என்றால் காடுகளின் மன்னன்! முதலை என்றால் நீரின் தலைவன்! இந்த இரண்டு வேட்டையாளிகளும்   நேரில் மோதும் போது நடக்கும் அதிசய காட்சிகளைச் சமூக வலைதளங்கள் தற்போது தீயாய் பகிர்ந்து வருகின்றன. இந்த வைரல் வீடியோவில், நான்கு சிங்கங்கள் ஒரு சிறிய…

Read more

  • August 30, 2025
உடம்புக்கு முடியாத மனைவி..! “மடியில் படுக்க வைத்து அன்போடு அரவணைத்த வயதான கணவன்”… மெட்ரோ ரயிலில் அற்புத காதல்… பலரின் மனதை வென்ற வீடியோ…!!!

திருமணம் என்பது ஒரு உறவின் ஆரம்பம் மட்டுமே. ஆனால் வாழ்நாள் முழுவதும் அன்பையும் புரிந்துணர்வையும் பங்கிடும் வாழ்க்கைத்துணை ஒரு ஆசீர்வாதம். இது பலருக்கே கிடைப்பதில்லை. இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஒரு வயதான தம்பதியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பலரின்…

Read more

  • August 30, 2025
மக்களே உஷார்…! “செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை”…. உடனே நோட் பண்ணிக்கோங்க…. முக்கிய அறிவிப்பு…!!!!

செப்டம்பர் மாதத்துக்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மாநில வாரியான பண்டிகைகள் மற்றும் வார இறுதி விடுமுறைகள் அடிப்படையில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை…

Read more

  • August 30, 2025
வாகன ஓட்டிகளுக்கு செம ஆப்பு…! “இனிமேல் ஹெல்மெட் போடலனா பெட்ரோல் கிடையாது”… செப்டம்பர் 1 முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்.!!!

உத்தரப்பிரதேச மாநில அரசு, சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. ‘No Helmet, No Fuel’ எனும் தலைப்பில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்க தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம்…

Read more

  • August 30, 2025
“திருமணத்திற்கு பிறகு கணவன், மாமனார், கொழுந்தனுடன் உடலுறவு”… பாரம்பரியப்படி முதல் குழந்தையை கலைக்கணும்.. ஆபாசமாக பேசிய பெண்… தீயாய் பரவும் சர்ச்சை வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை குறித்தும், அங்கு திருமணத்துக்குப் பின் நடைமுறையில் உள்ள சடங்குகள் குறித்து  ஒரு பெண்மணி கூறும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு யூடுபில் (youtube) பேசிய பெண் ஒருவர், “ராஜஸ்தானில் ஒரு…

Read more

என்னோட இதயம் வேகமா துடிக்குது..! “உயிர் பயத்தில் உறைந்து போயிட்டேன்”… எனக்காக வேண்டிக்கோங்க… பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளரின் வெள்ள செய்தி… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு நிலவுகிறது. இதை முற்றிலும் நேரிலேயே மக்கள் முன்னிலையில் விவரிக்க பாகிஸ்தான் செய்தி நிறுவனம் அனுப்பியிருந்த செய்தியாளர்தான் மெஹருந்நிசா. படகு (boat ) ஒன்றில் அமர்ந்து ரிப்போர்ட் செய்வதற்குள், திடீரென அச்சமும் பதட்டமும் காணப்பட்ட இவரது…

Read more

  • August 30, 2025
பெண்களுக்கு எதிராக தொடரும் கொடுமை..! “ரூ.10 லட்சம் பணமும் காரும் வேணுமாம்”… மருமகளின் வாயில் ஆசிட் ஊற்றிய மாமியார்… 17 நாட்களாக துடிதுடித்து பலியான பெண்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த  பர்வேசுடன் கடந்த ஆண்டு 23 வயதான குல் பிஸா என்ற பெண்ணுக்கு  திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு பெண்ணின்  மாமியாரும், கணவரும், குடும்பத்தினரும் தொடர்ந்து ₹10 லட்சம் பணம் மற்றும் கார் வரதட்சணை தருமாறு…

Read more

  • August 30, 2025
திகில் “நரமாமிசம் சாப்பிடும் பழங்குடியினர்”… முதல் முறையாக உப்பை ருசித்ததும்… youtuber மீது கொலை வெறி… உயிருக்கு பயந்து தலை தெறிக்க ஓடிய சம்பவம்… இதுதான் வம்பை விலை கொடுத்து வாங்குறது போல…!!!

அயர்லாந்தைச் சேர்ந்த பிரபல யூடியூபராக இருக்கும் ‘தாரா தாஹ்’ (Dara Tah) என்பவர், பப்புவா நாட்டின் அடர்ந்த காடுகளில் வசித்து வரும் ஒரு ‘நரபழி ’ பழங்குடியினரை சந்திக்கச் சென்றார். உலகம் முன்னேறிக்கொண்டே இருக்கிறது என்றாலும், இன்னும் சில பழங்குடியினர் மனிதர்களை…

Read more

  • August 30, 2025
“ரூ.1250 மட்டுமே”… ரூ.8500 டிப்ஸ் கொடுத்தும் வாங்க மறுத்த இந்திய ஓட்டுனர்… பிரமிக்க வைக்கும் நேர்மை… ஆச்சரியத்தில் அமெரிக்க வலைப்பதிவு… வீடியோ வைரல்…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த வ்லாக்கர் ஒருவர் இந்தியாவில் சுற்றுலா பயணத்தில் ஒரு உணர்ச்சி மிகுந்த அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், இந்திய டிரைவர் ஒருவரின் நேர்மை, பண்பாடு, அக்கறை ஆகியவை சமூக வலைதளங்களில் பாராட்பெற்றுள்ளது. குறிப்பாக, அந்த டிரைவர் தனது…

Read more

  • August 29, 2025
“கூலிப்படையினர் தொடர்பு”… வசமாக சிக்கிய நடிகை லட்சுமி மேனன்…? ஐடி‌ ஊழியர் கடத்தல் விவகாரத்தில் பரபரப்பு தகவல்…!!!

கேரள மாநிலத்தில் ஒரு ஐடி நிறுவன ஊழியர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தமிழ் திரைப்பட நடிகை லட்சுமி மேனனின் நெருக்கமான நண்பர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரில் ஒருவர், மிதுன் மோகன்,…

Read more

  • August 29, 2025
“உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… பொதுமக்கள் தந்த மனுக்களை வைகை நதியில் எரிந்த திமுக அரசை பொதுமக்களும் தூக்கி எறிவார்கள்… வீடியோவை வெளியிட்டு விளாசிய அதிமுக…!!!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்கள் நேரில் வந்து புகார்களை மனுவாக அளித்து தீர்வு பெறும் முக்கிய அரசுத்திட்டமாக செயல்பட்டு வருகிறது. ஜூலை 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில்…

Read more

  • August 29, 2025
இதெல்லாம் ரொம்ப ஓவர்..! “பானி பூரியை சாப்பிடறது தனி ருசி தான்… “இதுக்கு போய் கரண்டியை வைத்து”… சொல்லிக் கொடுப்பதாக நினைத்து கேலிக்குள்ளான பெண்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்..!!!

இந்தியாவின் ஸ்ட்ரீட் ஃபுட் கலாச்சாரத்தில் பாணிபுரிக்கு தனி இடம் உண்டு. ஆனால் தற்போது ஒரு பேஷன் கன்சல்டன்ட் ‘மேற்கிந்திய கலாச்சாரம் என்ற ’ பெயரில் பாணிபுரி சாப்பிடும் மரபையே கேள்விக்குள்ளாக்கி உள்ளார். டெல்லியைச் சேர்ந்த பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கோச் ப்ரியா வாரிக்,…

Read more

  • August 29, 2025
“அது அரசியல் மாநாடு அல்ல ரசிகர்கள் மாநாடு”… பவுன்சர்களை விட்டு தூக்கி வீசுவது தான் உங்க நாகரீகமா… நடிகர் விஜயை விளாசிய அர்ஜுன் சம்பத்…!!!

கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்வில் கலந்து கொண்டு, விநாயகர் சிலையை வழிபட்ட ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி…

Read more

  • August 29, 2025
“2026 தேர்தல்”… நடிகர் விஜய் தனித்து நின்றாலே நிச்சயம் இது நடக்கும்… இனிமேல் இந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன்… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி..!!!

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2026 சட்டசபைத் தேர்தலையொட்டி எழுந்துள்ள அரசியல் சூழலைக் குறித்து கருத்து தெரிவித்தார். “2006-ஆம் ஆண்டு விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு மக்கள் ஆதரவை பெற்றார். அதேபோன்று…

Read more

  • August 29, 2025
என் மகளை அவன் லவ் பண்றான்..! ” பெண்ணின் தந்தைக்கு தலைக்கேறிய வெறி”… காதலன் இல்லாததால் வீடு புகுந்து தந்தையை துடிக்க துடிக்க… திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மகன் சஞ்செய், மேட்டுபாளையத்தைச் சேர்ந்த சுதாகரின் மகள் கார்த்திகாவை காதலித்து வந்துள்ளார். இந்தக் காதல் விவகாரம் தெரிய வந்ததும், சுதாகர், தனது மகளின் காதலை கைவிடச் சொல்லி…

Read more

  • August 29, 2025
“ரூ.60 லட்சம் கொடுத்தும் அடங்காத ஆசை”… தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… நரக வேதனையில் பெண் எடுத்த முடிவு… பரிதவிப்பில் ஒன்றரை வயது குழந்தை..!!!!

பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர், தனது மனைவி ஷில்பாவுடன் (27) ஐ.டி. துறையில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 1.5 வயது குழந்தையுடன், தற்போது ஷில்பா 7 மாத கர்ப்பமாக இருந்தார். திருமணத்தின் போது ரூ.50 லட்சம் வரதட்சணை பெற்றிருந்த…

Read more

  • August 29, 2025
அப்படி போடு..! தமிழகத்தில் பெண்களுக்கான சூப்பர் திட்டம்… நீங்களும் பயன்பெறனுமா..? செப்டம்பர் 15 கடைசி நாள்… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!!

பெண்களின் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழக அரசு செயல்படுத்தி வரும் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டலின் பேரில், சென்னை மாநகரில் 250 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் வாய்ப்பை ஏற்படுத்தும்…

Read more

  • August 29, 2025
“பிரதமர் மோடி எங்களுக்கு அப்பா போன்றவர்”… அவராலதான் நாங்க ஜப்பானில் ரொம்ப பாதுகாப்பா இருக்கும்…‌ இந்திய பெண்ணின் நெகிழ்ச்சி பேட்டி… வீடியோ வைரல்..!!!

ஜப்பான் தலைநகரான டோக்கியோவிற்கு வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க இந்தியாவை சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஹிந்தி பேசும் மக்கள் எழுச்சியுடன் வரவேற்றனர். இதேவேளை, மோடியை நேரில் பார்த்த ஒரு இந்தியப் பெண் தனது உணர்ச்சிகளை தாங்க முடியாமல் கதறியபடி…

Read more

  • August 29, 2025
“இந்திய பாரம்பரிய உடை”… காயத்ரி மந்திரம் பாடி கையெடுத்து கும்பிட்டு பிரதமர் மோடியை வரவேற்ற ஜப்பான் பெண்கள்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் ஜப்பான் நாட்டவர்களும் இந்திய புலம்பெயர்ந்தவர்களும் இணைந்து மிகவும் ஆன்மீகத்துடன் வரவேற்பு அளித்துள்ளனர். இந்த வரவேற்பு நிகழ்வில், ஜப்பானியர்களால் காயத்ரி மந்திரம் மற்றும்…

Read more

  • August 29, 2025
Breaking: ஆசிய ஹாக்கி போட்டி…! சீனாவை வீழ்த்தி இந்திய அபார வெற்றி… ஆட்டநாயகன் விருதை தட்டி தூக்கினார் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்…!!!

இந்தியாவில் பெரும்பாலும் கிரிக்கெட்டுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழலில், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் அதிகம் பேசப்படுவதில்லை. இந்நிலையில், ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றி ஆச்சரியத்தையும் பெருமையையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது. தொடர் ஆட்டத்தில் சீனாவுடன் மோதிய இந்திய அணி,…

Read more

  • August 29, 2025
ஐபிஎல் மேட்ச்..! “மைதானத்தில் வைத்து ஸ்ரீஷாந்த் கன்னத்தில் பளார்விட்ட ஹர்பஜன் சிங்”… 18 வருடங்களுக்கு பிறகு வீடியோவை வெளியிட்ட லலித் மோடி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘Slapgate’ சம்பவத்தின் வீடியோ 18 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது. 2008-ஆம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற போட்டியில், கிங்ஸ் XI பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) மும்பை…

Read more

  • August 29, 2025
“பட்டப்பகலில் பர்தா அணிந்திருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் “… பைக்கில் செல்லும்போதே அத்து மீறிய கொடூரம்… பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ..!!!

பாகிஸ்தானில் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஒரு பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த நபர், நடுவீதியில் பயங்கரமாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில்,…

Read more

  • August 29, 2025
“எப்பவும் அவரு கூலா இருக்குறது இல்ல”… விக்கெட் கொண்டாடும் நேரத்திலும் திட்டிய தோனி…மோஹித் ஷர்மாஉடைத்த ரகசியம்..!!!!

சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மோஹித் ஷர்மா, ‘கேப்டன் கூல்’ என அழைக்கப்படும் மகேந்திரசிங் தோனியுடன் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத ஒரு அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடியபோது, தோனி வேறு பந்துவீச்சாளரை பந்து வீச…

Read more

  • August 29, 2025
கேட்டாலே தலை சுத்துது..! “இடுப்பு ரொம்ப ஒல்லியா வேணுமாம்”… விலா எலும்புகளை அகற்றி பாக்கெட்டில் போட்டு அடைத்த இளம் பெண்… வைரலாகும் வீடியோ…!!!!

உடலை மெலிந்ததாகவும் அழகாகவும் காட்டும் ஆர்வத்தில் பலர் ஜிம் செல்வதும், உடற்பயிற்சி செய்வதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளம் பெண் ஒருவர் தனது இடுப்பை மிகவும் மெல்லியதாக மாற்றிக்கொள்ள எல்லா விலா…

Read more

  • August 29, 2025
இந்தியாவிலேயே பெண்களுக்கான அதிக பாதுகாப்பான இடம்.. “முதலிடத்தில் எந்த மாநில நகரம் தெரியுமா”..? முழு லிஸ்ட் இதோ…!!

தேசிய மகளிர் ஆணையம் நேற்று (ஆகஸ்ட் 28) ‘பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள் – 2025’ பட்டியலை வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12,770 பெண்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி தரவரிசை நிர்ணயிக்கப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட…

Read more

  • August 29, 2025
என்னோட மகனும் மகளும் இறந்துட்டாங்க..! “மந்திரவாதி தான் சொன்னாரு”… 17 வயது பேரனின் தலையை வெட்டி உடம்பை துண்டு துண்டாக கூறு போட்டு கொன்ற தாத்தா.. மூடநம்பிக்கையால் நடந்த கொடூரம்..!!!

உலகம் எவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்தாலும், மூடநம்பிக்கையின் பிடியில் இன்னமும் சிலர் உயிரிழப்புக்கு காரணமாகின்றனர் என்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுள்ளது. அங்கு வசிக்கும் காமினியின் மகன் பியூஷ் (17), 11ஆம் வகுப்பு மாணவர், இரண்டு நாட்களுக்கு…

Read more

  • August 29, 2025
நீதிமன்றத்தில் இப்படியா..? விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்ற பெண்.. நீதிபதி செஞ்ச அசிங்கம்… நீங்களே இப்படி செய்யலாமா..? பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக பணியாற்றி வந்த உதயகுமார், விவாகரத்து வழக்கில் விசாரணைக்காக வந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண், கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் முறையிட்டதையடுத்து, புகார் கேரள உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி…

Read more

  • August 29, 2025
அமெரிக்கா போட்ட உத்தரவு..!! தூத்துக்குடி-யையும் விட்டு வைக்கவில்லை… மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சி..!!!

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 500 டன் இறால், கணவாய் உள்ளிட்ட கடல் உணவுகள், 50% வரி விதிப்பு எதிரொலியால் பாதியில் திருப்பி அனுப்பப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்ட இந்த சரக்குகள், மொத்தம் 60 கண்டெய்னர்களில் அமெரிக்காவை…

Read more

  • August 29, 2025
மனைவி Shocked, கணவன் Rocked… எப்படி ஆப்பு வச்சாலும் கடைசியில் ஜெய்ச்சிட்டேன் பாத்தியா…? பாவம் அவங்களே கன்ப்யூஷன் ஆயிட்டாங்க… கண்கட்டி வித்தை… ரசிக்க வைக்கும் கேம்… வீடியோ வைரல்.!!!

சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. வீடியோவில், மனைவி தனது கணவரிடம் “ஷாம்பெயின் கண்ணாடியில் இருந்த பந்தை கையால் தொடாமல், மேசையில் வைக்கப்பட்ட ஜாரில் போட வேண்டும்” என்று சவால் விடுக்கிறார். இதை முடித்தால்…

Read more

  • August 29, 2025
“சாக்லேட் கொடுத்த பைக் ஓட்டுனர்”… ஆசையாக வாங்கிய குழந்தைகள்… கதறி அழுத சிறுமி… அந்தப் பொண்ணு கேட்ட கேள்வி இருக்கே… சிந்திக்க வேண்டிய விஷயம்… வைரலாகும் வீடியோ…!!!!

சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, சமூகத்தின் கசப்பான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. வீடியோவில், ஒரு பைக் ஓட்டுனர் டெம்போவில் அமர்ந்திருந்த மூன்று குழந்தைகளுக்காக சாக்லேட் கொடுத்தார். அதில், இரண்டு குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டனர். ஆனால், மூன்றாவது சிறுமி சாக்லேட்…

Read more

  • August 29, 2025
அட உண்மையாவா…? “சல்லி சல்லியா நொறுங்கிய கண்ணாடி”… மீண்டும் புதிய கண்ணாடி ஜாடியாக உருமாறும் அதிசயம்… இப்படித்தான் தயாரிப்பாங்களா…? வைரலாகும் வீடியோ..!!

சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று, உடைந்த கண்ணாடி துண்டுகளிலிருந்தே எப்படி புதிய கண்ணாடி ஜார்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை காட்டுகிறது. வீடியோவில், முதலில் உடைந்த கண்ணாடி துண்டுகள் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. பின்னர், அதிக வெப்பத்தில் உருக்கி, இயந்திரங்கள்…

Read more

  • August 29, 2025
Breaking: குஷியோ குஷி.. இனி ரூ.2500-ஆக உயர்த்தி வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பின் படி, இனி சாதாரண ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,500க்கும், சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,545க்கும் கொள்முதல்…

Read more

  • August 29, 2025
ஏம்மா..! “பச்ச புள்ளையை இப்படியா தூக்கி வீசுவ”… மாடியிலிருந்து அசால்டாக குழந்தையை கீழே வீசிய பெண்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் பரவியுள்ள ஒரு வீடியோ, நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு பெண் தன்னுடைய கையில் இருந்த சிறு குழந்தையை, மேல் மாடியில் இருந்து கீழே எறிவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. கீழே நின்றிருந்த ஒருவர் குழந்தையை கையில்…

Read more

  • August 29, 2025
மக்களே கவனம்…!! “500-க்கும் மேற்பட்ட குழுக்களை வீடுவீடாக அனுப்பிய பாஜக”… நான் உயிரோடு இருக்கும் வரை அது மட்டும் நடக்கவே நடக்காது… மம்தா பானர்ஜி பரபர…!!!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “பாஜக நாடு முழுவதும் வங்காளிகளின் மீது மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களின் பெயர்களை…

Read more

  • August 29, 2025
விஐபி என்ட்ரி..! “பஸ்ஸிலிருந்து இறங்கிய சிறுமி”… போர் வீரர்கள் போல சுற்றி வளைத்த நாய்கள்… இதுதான் நம்ம ஊரு Z+பாதுகாப்பு போல… ஆச்சரிய வீடியோ…!!!!

சோஷியல் மீடியாவில் தற்போது ஒரு மனதை உருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், பள்ளி பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒரு சிறுமியை வரவேற்க, ஏற்கனவே காத்திருந்த நாய்கள் கூட்டம் அவளை நோக்கி ஓடி வந்து, சுற்றி கொண்டு Z+ பாதுகாப்பு வட்டம் போன்று…

Read more

  • August 29, 2025
“செப்டம்பர் 25 முதல் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 உதவித்தொகை.”.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட மாநிலம்…!!!

அரியானா மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட் 28) முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “தீன் தயாள் லடோ லட்சுமி திட்டத்தின் கீழ், வரும் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 23…

Read more

  • August 29, 2025
“வீட்டு வேலை செஞ்சாலும் ஒரு இடத்தில் தான்”… நாலு வீட்டுல வேலை பாக்குறது எல்லாம் இங்க தப்பு… பணிப்பெண்ணுக்கு ரூ.8 லட்சம் அபராதம்… வினோத வழக்கு..!!!

சிங்கப்பூரில், வீட்டுப்பணி செய்யும் ஒரு வெளிநாட்டு பணிப்பெண், தனது அதிகாரப்பூர்வ வேலைக்கு அப்பாற்பட்டு, கூடுதல் சம்பளம் பெற பல வீடுகளில் பணியாற்றியதால், நீதிமன்றம் அவருக்கு 13,000 சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.8.8 லட்சம்) அபராதம் விதித்துள்ளது. சிங்கப்பூர் சட்டப்படி, வெளிநாட்டு உள்பணியாளர்கள்…

Read more

  • August 29, 2025
FLASH: அதிர்ச்சி வீடியோ…! “காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்”… இரு தரப்பினருக்கும் மோதல்… பாட்னாவில் பரபரப்பு ..!!!

பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வாக்குரிமை யாத்திரையில், பிரதமர் நரேந்திர மோடியை குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி, பாஜகவினர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.…

Read more

  • August 29, 2025
Breaking: மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவு – மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின்..!!!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் அவரது உடல்நிலை திடீரென பின்னடைவை சந்தித்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி வெளிவந்ததும், அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

Other Story