வீடியோ: “அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?.. ‘தேசிய தலைமை சலசலப்பு… தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்?
தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதிலிருந்து, அவர் பொதுநிகழ்வுகளில் காணப்படாமல் இருந்ததையடுத்து, அவரது அடுத்த நகர்வுகள் குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. சமீப நாட்களாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களுடன் அண்ணாமலை சந்திப்புகளில் ஈடுபட்டு வருகிறார் என…
Read more