“இந்திய ராணுவ வீரரை பிச்** என அசிங்கப்படுத்தி”… தரக்குறைவான பேச்சுக்கு வெட்கப்படுவதாக மன்னிப்பு…. பிரபல வங்கி கொடுத்த பரபரப்பு விளக்கம்…!!!
சமூக ஊடகங்களில் வைரலான தொலைபேசி உரையாடலில், சிஆர்பிஎஃப் வீரரை கடுமையாக திட்டியதால், அனுராதா வர்மா என்ற பெண் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடன் தகராறு தொடர்பாக சிஆர்பிஎஃப் வீரருடன் நடந்த உரையாடலில், “நீங்கள் படிக்காதவர், அதனால்தான் எல்லைக்கு…
Read more