“விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது”… இது எனக்கும் பொருந்தும்…. அடித்து சொல்லும் நடிகர் கமல்ஹாசன்…!!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து எழும் விமர்சனங்கள் குறித்து தனது மனநிலையை வெளிப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:“நடிகர்கள் அரசியலுக்கு வருவதை முன்னிட்டு மட்டும்…

Read more

Other Story