மீண்டும் இப்படியொரு சம்பவம்…. அரசின் அலட்சியத்தையே காட்டுகிறது…. கொந்தளித்த தவெக விஜய்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்த தகவல் அறிந்து வேதனை அடைந்ததாக தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் தன்னுடைய எக்ஸ் களத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்…
Read more