கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 29 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்த…
Read more