“இது ரியல் திருஷ்யம் படம் மாதிரியே இருக்கே!”… 6 ஆண்டாக காணாமல் போன சிறுவன்… அதிர வைக்கும் மர்ம சம்பவம்.. போலீஸே மிரண்டு போன வழக்கு..!!

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் சினிமா பட பாணியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ‘தில்லு’ என்கிற பிரின்ஸ் என்ற 6 வயது சிறுவன் மர்மமான முறையில் காணாமல் போனான். ஆறு ஆண்டுகளாகத் தன் மகனைத் தேடி…

Read more

“இது யாரு பார்த்தாலும் தெரியாது!”… சாம்சங் எஸ் 26 சீரிஸில் மாஸ் காட்டும் பிரைவசி தொழில்நுட்பம்… விலை எவ்வளவு தெரியுமா?… எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்..!!

சாம்சங் நிறுவனம் தனது புதிய S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவரை இல்லாத ஒரு ரகசிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. நாம் மொபைலை பயன்படுத்தும் போது அருகில் இருப்பவர்கள் ஸ்கிரீனை எட்டிப் பார்க்க முடியாதபடி, பிரத்யேக ‘பிரைவசி டிஸ்பிளே’ தொழில்நுட்பத்தை இந்த மாடல்களில்…

Read more

“இனி முக்கியமா இதெல்லாம் பண்ணவே கூடாது!”… தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் அதிரடி உத்தரவு… ஷாக்கான தொண்டர்கள்..!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் காணத் தயாராகி வருகிறது. இந்நிலையில், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மிக முக்கியமான அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.…

Read more

“வீரவணக்கம்.. வீரவணக்கம்..!”… மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் முன் கண்ணீர் மல்க முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின்… அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி..!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிகச்சிறந்த எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவருமான ஐயா நல்லகண்ணு மறைவு, தமிழகம் முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலுக்குத் தமிழக அரசு சார்பில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…

Read more

“ஏர்போர்ட் போன அப்புறம் இப்படி செஞ்சா?”… கடுப்பான ஜென்-இசட் ஊழியர்.. பாஸ்க்கு கொடுத்த நச் பதில்… ஆடிப்போன இணையம்..!!

வேலைக்காக வாழ்க்கையா? அல்லது வாழ்க்கைக்காக வேலையா? என்கிற விவாதம் சமீபகாலமாக இணையத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது ஒரு இளம் பெண் தனது மேனேஜருக்கு கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது. சிம்ரன் என்கிற அந்த ஊழியர், தனது பயணத்திற்காக பல வாரங்களுக்கு முன்பே…

Read more

“இதென்ன கொடுமையா இருக்கு!”… தேர்வுமைய பாத்ரூமில் குழந்தையை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சியில் உறைந்து போன ஆசிரியர்கள்..!!!

மத்தியப் பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கணிதப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. தார் மாவட்டம் பீதம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி தேர்வு மையத்திற்கு 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்துள்ளார்.…

Read more

“பார்க்கவே நடுங்குது!”… அரசு மருத்துவமனை வாசலில் ரத்தம் சொட்ட சொட்ட மனித உறுப்பை கவ்விக் கொண்டு ஓடிய நாய்… கதிகலங்கிப்போன மக்கள்… பதை பதைக்கும் சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வெளியே நடந்த ஒரு கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த நிர்வாகத்தையுமே உலுக்கியுள்ளது. வழக்கம்போல நோயாளிகளும் உறவினர்களும் அந்த மருத்துவமனையில் நடமாடிக்கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு ‘மனித…

Read more

“பஸ்ல சேர்ந்து உட்கார்ந்தா போலீஸ கூப்பிடுவீங்களா?”… சொகுசுப் பேருந்தில் கண்டக்டரின் அட்ராசிட்டி… அரண்டு போன இளம் ஜோடி… வேதனை பதிவு..!!

பெங்களூருவில் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் பயணம் செய்த 22 வயது இளைஞர் மற்றும் அவரது தோழிக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் இப்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த இளைஞர் தனது தோழியுடன் வசதியாகப் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக…

Read more

“அப்படிபோடு! 47 ஆண்டு கால காத்திருப்பு!”… ரஜினி & கமலின் திரைக்குப் பின்னால் நடந்த மேஜிக்… தெறிக்கவிடும் மேக்கிங் வீடியோ..!!!

சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகிய இரு திரை ஆளுமைகளும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயண்ட் மூவீஸ்…

Read more

“19 நாளா வேலை தரல..என்னை விட்ருங்க.. நான் சாகணும்”… மன உளைச்சலில் தோட்டக்காரர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 50 வயது தோட்டக்காரர், பணிச்சுமை மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, பல்கலைக்கழக நூலகக் கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

Read more

“மூச்சை இழுக்கும்போது உள்ளே போயிடுச்சு!”… நுரையீரலில் சிக்கிய பொருள்.. எக்ஸ்- ரே பார்த்து அதிர்ச்சியில் மருத்துவர்கள்.. பரபரப்பு சம்பவம்..!!

மூச்சு விடும்போது கவனக்குறைவாக இருந்ததால் இளம்பெண் ஒருவரின் மூக்குத்தி நுரையீரலுக்குள் சென்ற வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண், தனது மூக்குத்தியைச் சரிசெய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூச்சை வேகமாக உள்ளிழுத்துள்ளார். அப்போது மூக்குத்தியின்…

Read more

“கட்சியில் சேர்ந்த 7-வது நாளே மாநில பொறுப்பு!”… எடப்பாடியின் ‘மாஸ்’ மூவ்… அதிமுக மகளிர் அணியில் இனி இவர்தான் ‘பவர்ஃபுல்’..!!!

அதிமுகவில் கடந்த வாரம் இணைந்த லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டினுக்கு, உடனடியாக மாநில அளவிலான முக்கியப் பொறுப்பை வழங்கி அ0திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஐஜேகே (IJK) கட்சியில் இருந்து விலகி கடந்த பிப்ரவரி…

Read more

“அடச்சீ! மருமகளிடம் கேட்ட அந்த ‘தப்பான’ விஷயம்!”.. மறுத்ததால் நடந்த பயங்கரம்… மாமனாரின் வெறிச்செயலால் உறைந்து போன கிராமம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமனார் ஒருவரே தனது மருமகளைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதே ஆன முஷ்கரா என்ற இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அறைக்குள் நுழைந்த அவரது மாமனார் அநாகரிகமான முறையில் பாலியல்…

Read more

“நிஜமாவே டிராகன் வந்துடுச்சா?”… வாயிலிருந்து நெருப்பு கக்கும் குட்டி ராட்சசன்… வீடியோவை பார்த்து மிரண்டு போன நெட்டிசன்கள்..!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம், ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை “நிஜமாகவே டிராகன் வம்சம் இன்னும் உயிரோடு இருக்கிறதா?” என்று யோசிக்க வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு சிறிய ஓணான் போன்ற…

Read more

“இஸ்ரேலில் இறங்கிய மோடி.. உலகமே உற்றுநோக்கும் ‘மாஸ்டர் பிளான்’!”… நெதன்யாகு கொடுத்த ‘மெகா’ வரவேற்பு..!!!

பிரதமர் மோடி பிப்ரவரி 25, 2026 அன்று இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை நேரில் வரவேற்றார். தனது இரண்டு நாள் பயணத்தில், பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர்…

Read more

“கண்ணு முன்னாடி அடிபட்டு கிடக்கும்போது இரக்கமில்லையா?”… தாய் நாயின் உருக்கமான செயல்.. வைரலாகும் தாய்ப்பாச வீடியோ..!!!

தாயின் பாசத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு நாய் தனது குட்டியைப் பாதுகாக்க உயிரையும் துச்சமென மதித்துப் போராடும் வீடியோ இணையத்தில் பலரையும் கலங்க வைத்துள்ளது. பிஸியான ஒரு சாலையில், அந்த நாயின் குட்டி பலத்த காயமடைந்து…

Read more

“பழத்துல எலி விஷமா? லாபத்துக்காக இப்படியா பண்ணுவீங்க?”… வியாபாரியின் பயங்கர முகம்.. வீடியோவை பார்த்தா பழம் திங்கவே பயப்படுவீங்க… உஷார் மக்களே..!!!

மும்பை மலாடு பகுதியில் ஒரு பழ வியாபாரி செய்துள்ள காரியம் ஒட்டுமொத்த நகரத்தையே அதிர வைத்துள்ளது. தனது பழ வண்டியில் இருக்கும் ஆப்பிள் மற்றும் மாதுளை பழங்களை எலிகள் கடித்து விடக்கூடாது என்பதற்காக, அந்த வியாபாரி ‘ராட்டோல்’ (Ratol) என்ற எலி…

Read more

“அடிச்சிராதீங்கம்மா.. ப்ளீஸ்!”… குழந்தையைத் திட்டிய தாய்.. உருகவைத்த செல்லப்பிராணியின் பாசம்.. வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது என்ன வீடியோ வைரலாகும் என்று சொல்ல முடியாது, ஆனால் சில வீடியோக்கள் நம் இதயத்தை அப்படியே உருக்கிவிடும். அந்த வகையில் தற்போது ஒரு குட்டி பையனுக்கும், அவனது வீட்டு நாய்க்கும் இடையிலான பாசப் போராட்ட வீடியோ இணையத்தில்…

Read more

“பேக் பெயின்னு சொன்னா.. அப்புறம் பண்ண காரியம் இருக்கே!”.. ராபிடோ பைக்கில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… குமுறிய பெண்! வீடியோ வெளியானதால் பரபரப்பு..!!!

ஆன்லைன் பைக் டாக்ஸி சேவையான ராபிடோவில் பயணம் செய்த இளம்பெண் ஒருவருக்கு, அந்த பைக் ஓட்டுநரே பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அந்த ஓட்டுநர் தனது முதுகில்…

Read more

BREAKING: “நல்லகண்ணு ஐயா காலமானார், தமிழகமே சோகத்தில்!”… 101 வயதில் முற்றுப்பெற்ற தியாக வாழ்வு…!!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிகச்சிறந்த எளிமையின் அடையாளமுமான ஆர். நல்லகண்ணு (101) இன்று காலமானார் என்ற செய்தி தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது…

Read more

“50 வருஷ உழைப்புக்கு இதுதான் பரிசா?”.. 70 வயது மேலாளருக்கு நேர்ந்த கொடூரம்… செட்டில்மென்ட் கூட தராம கழற்றிவிட்ட சோகம்.. வைரலாகும் உருக்கமான பதிவு..!!!

நவீன கார்ப்பரேட் உலகில் ஊழியர்களின் வஃபாதாரிக்கு (Loyalty) மதிப்பிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பும் விதமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த 70 வயது முதியவர் ஒருவர்,…

Read more

“விவசாயிமகன் டூ டாடாசன்ஸ் தலைவர்!”… ரத்தன் டாடாவின் ‘வலது கை’ சந்திரசேகரனின் பதவி நீட்டிக்கப்படுமா?.. தள்ளிப்போன முடிவு.. பரபரக்கும் கார்ப்பரேட் உலகம்…!!!!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமான டாடா குழுமத்தின் தலைவராக உயர்ந்திருப்பவர் நடராஜன் சந்திரசேகரன். 1987-ல் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் ஒரு சாதாரண பயிற்சியாளராகத் தனது பயணத்தைத்…

Read more

“அவருக்கே நான்தான் பவர் கொடுத்தேன்! அவரே எனக்கு துரோகம் செஞ்சிட்டாரு!”… அதிமுக தோல்விகளை பட்டியலிட்டு அதிரடி காட்டிய சசிகலா.. பரபரப்பான அரசியல் களம்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கமுதி பொதுக்கூட்டத்தில் பேசிய சசிகலா, எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தான் முதல்வராக அமர வைத்தவரே தனக்கு முதுகில் குத்தி துரோகம் செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் கொடியைக் கூட…

Read more

“அப்பா தான் முக்கியம்!”… டி20 உலக கோப்பையை பாதியில் விட்டுச் சென்ற ரிங்கு சிங்… இதுதான் காரணமா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

2026 டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் திடீரென தொடரில் இருந்து விலகி சொந்த ஊரான அலிகார் திரும்பியுள்ளார். அவரது தந்தை கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் எனத்…

Read more

“மரணத்தை குறிக்கிறதே நீல நிறமா? சாபமாக மாறிய கலர்!”… நெஞ்சை உலுக்கும் மகளின் வாக்குமூலம்… அடுத்தடுத்து தொடரும் அதிர வைக்கும் கொலைகள்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘நீல நிற டிரம்’ என்பது இப்போது மரணத்தின் அடையாளமாக மாறி, ஒட்டுமொத்த மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் நீல நிற பிளாஸ்டிக் டிரம்களில் அடைக்கப்பட்டு வீசப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.…

Read more

“பாகிஸ்தானியர்கள் தொல்லை.. இனியும் தாங்க முடியாது!”… லண்டனில் 16 ஆண்டு கால உணவக சாம்ராஜ்யம்.. இந்திய உரிமையாளரின் வேதனையான பதிவு…!!

லண்டனின் ஹேமர்ஸ்மித் (Hammersmith) பகுதியில் கடந்த 16 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த புகழ்பெற்ற இந்திய உணவகமான ‘ரங்ரேஸ்’ (Rangrez), அடுத்த மாதம் முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் உரிமையாளர் ஹர்மன் சிங் கபூர் (Harman Singh Kapoor) அறிவித்துள்ளார். இதற்குக் காரணமாக…

Read more

“புதிய பொறுப்பு.. முக்கிய அதிகாரிகள்!”…தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கு புதிய ஆணையர்கள் நியமனம்..!!!

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் காலியாக இருந்த ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்காக, இரண்டு முக்கிய ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ரா மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ்…

Read more

“கடைசி நேர அதிர்ஷ்டம்!”… ஐஏஎஸ் கனவு காண்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு..!!!

இந்தியாவின் உயரியப் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான 2026-ம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காத்திருந்த தேர்வர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதிச் செய்தி கிடைத்துள்ளது. இன்று (பிப்ரவரி 24) மாலை 6 மணியுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம்…

Read more

  • February 24, 2026
“மார்ச் 1 நோ ட்ரோன் கேமரா”… புதுச்சேரி வரும் பிரதமர் மோடி… பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்..!!

தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 1-ஆம் தேதி புதுச்சேரிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். லாஸ்பேட்டையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், பல்வேறு புதிய நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.…

Read more

“விஜய் ஏன் கண்கலங்கினார்?”… சீக்ரெட்டை உடைத்த ஆதவ் அர்ஜுனா: தவெக தொண்டர்கள் நெகிழ்ச்சி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜய் வேலூர் மாநாட்டில் கண்கலங்கியதற்கான உருக்கமான பின்னணியை வெளிப்படுத்தியுள்ளார். கரூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் விஜய் மிகுந்த…

Read more

Breaking: “திடீர் உடல் நலக்குறைவு!”… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்… பெரும் கவலையில் திமுக..!!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், இன்று திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் அமைச்சர், ஓட்டப்பயிற்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வந்த நிலையில், இந்தத்…

Read more

“பெட்ரோல் விலை ஏறுனா என்ன? எங்ககிட்ட இது இருக்கே!”… வினோத முறையில் பிளிங்கிட் டெலிவரி செய்த முதியவர்… வைரலான கலக்கலான வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு முதியவர் நவீன டெலிவரி நிறுவனமான ‘பிளிங்கிட்’ (Blinkit) பையை முதுகில் சுமந்து கொண்டு, கம்பீரமாக ஒரு கருப்பு நிற குதிரையில் சென்று பொருட்களை டெலிவரி செய்யும் காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. பாரம்பரிய உடை மற்றும்…

Read more

“குழந்தைங்க விளையாடுற இடத்தில இப்படியா?”… நடுத்தெருவில் நடந்த பயங்கரம்… வைரலாகும் நடுங்க வைக்கும் வீடியோ..!!

கிரேட்டர் நொய்டாவில் பட்டப்பகலில் அரங்கேறிய ஒரு கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதி ஒன்றின் குறுகிய சந்தில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போதே, அங்கு வந்த கும்பல் ஒன்று குறிவைத்து ஒருவரை சரமாரியாகச் சுட்டுக்…

Read more

“அங்கே வெறும் 10 பேர் தான்! அதிமுகவே எங்க கிட்ட தான் இருக்கு!”… ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி பேச்சு..!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவை கடுமையாக…

Read more

“மரணம் நெருங்கும் போது இத தான் சொல்றாங்க!”… கடைசி நொடியில் இருப்பவர்கள் பேசும் வார்த்தைகள்… அனுபவம் வாய்ந்த செவிலியரின் நெகிழ்ச்சியான பதிவு..!!!

வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான அந்த மெல்லிய கோடு எவ்வளவு மர்மமானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த செவிலியர் கிர்ஸ்டி ராபர்ட்ஸ் தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வரும் அவர், நோயாளிகள் இறப்பதற்குச் சில…

Read more

“யார் அந்த பசுந்தோல் போர்த்திய புலி?” – டிடிவி தினகரனை வெளுத்து வாங்கிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன்..!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், செய்தியாளர்களிடம் பேசுகையில் டிடிவி தினகரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுகவை மீட்டெடுக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி…

Read more

Breaking: “புது கட்சி.. புது கொடி!”… தமிழக அரசியல் களத்தில் அதிரடி காட்டும் சசிகலா..!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா, தற்போது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். கமுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, வெள்ளை, சிவப்பு…

Read more

“நல்ல நாள் பார்த்து ரெடியா இருந்தோம் ஆனா..?”… ஜெயலலிதாவின் மரணம் குறித்து சசிகலா மனம் திறந்த பேச்சு…!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா மனம் திறந்து பேசியுள்ளார். அம்மாவோடு நிழலாக இருந்து, அவரது வாழ்க்கையில் நடந்த இன்ப துன்பங்கள் அனைத்தையும் நேரில் பார்த்தவள்  நான்…

Read more

“டிமாண்ட் ரொம்ப பெருசா இருக்கே!”… அதிமுகவிடம் பாஜக வைக்கும் கணக்கு.. தொகுதி பங்கீடு இழப்பறி..!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் தீயாய் நடந்து வருகின்றன. இந்த முறை எப்படியாவது இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்…

Read more

“கல்யாணம் கலை கட்டிடுச்சு!”… திருமணத்திற்காக தடம்பதித்த டார்லிங் ஜோடி… வைரலாகும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ஏர்போர்ட் கிளிக்ஸ்…!!!

தென்னிந்தியத் திரையுலகின் டார்லிங் ஜோடிகளாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையேயான காதல் கிசுகிசுக்களுக்கு தற்போது ஒரு வழியாக முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இவர்களது திருமணம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வரும் பிப்ரவரி…

Read more

“இது காவல்துறைக்கு வெட்கக்கேடானது!”… பொங்கி எழுந்த ஜோதிமணி எம்பி… பகிரங்கமான பதிவு..!!!

தமிழக காவல்துறையின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடும் ஜனநாயக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை காட்டும் போக்கு “வெட்கக்கேடானது” என்று அவர் நேரடியாகத் தாக்கியுள்ளார். நீதியையும்…

Read more

Breaking: “ஐயாவுக்கு என்ன ஆச்சு?”.. அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின்… பெரும் பதற்றத்தில் தமிழகத் தொண்டர்கள்..!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிகத் தூய்மையான ஆளுமையுமான ஆர்.நல்லகண்ணு ஐயாவின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததாகத்…

Read more

“புதுசு புதுசா டெக்னிக்ல திருடுறாங்களே!”… கல்யாண வீட்டில் நமைச்சல் ஸ்பிரே.. மிகத் துல்லியமான திருட்டு.. வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ..!!!

திருமண விழாக்களில் நகை மற்றும் பணத்தை குறிவைத்து திருடும் கும்பல்கள் புதுப்புது டெக்னிக்குகளை கையாண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒரு திருமண விழாவில் மணப்பெண்ணின் தங்கையை குறிவைத்த சிறுவன் ஒருவன், அவர் மீது ‘நமைச்சல்’ தரும் ஒரு வகை ஸ்ப்ரேவை…

Read more

“அபிஷேக் பேட்ஸ்மேன் இல்ல; சும்மா பேட் வச்சு சுத்திகிட்டு இருக்காங்க!”… இந்தியாவை மூச்சு விடாமல் அடிக்கும் பாகிஸ்தான்… முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனம்..!!!

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக சந்தித்து வரும் அடுத்தடுத்த தோல்விகள், எல்லைக்கப்பால் இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்திய அணியின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் இப்போது இந்திய ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிரடி ஆட்டக்காரர்…

Read more

“உன் இஷ்டத்துக்கு பேசாத அண்ண!”.. வேலூர் மாநாட்டு கதையை ‘வெளுத்து’ வாங்கிய ஜூலி.. தளபதி விஜய்க்கு பகிரங்க கண்டனம்…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வேலூர் பரப்புரையில் சொன்ன ‘ஜல்லிக்கட்டு காளை’ குட்டி கதை இப்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த கதையில், ஒரு சிறுவன் புல்லைக் காட்டி முரட்டுக் காளையை அடக்கியதாக விஜய் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்து…

Read more

“ஓங்கிவரும் எடப்பாடியார் பக்கம்!”… அதிமுக கூட்டணிக்கு படையெடுக்கும் கட்சிகள்… ஆதரவு மழையில் இபிஎஸ்..!!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில்…

Read more

“கல்யாண வீட்ல பாட்டி செய்ற வேலையா இது!”… மணமேடையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.. அலறியடித்து ஓடிய உறவினர்கள்.. பகீர் வீடியோ..!!

திருமண விழாக்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது வழக்கம் தான், ஆனால் மணமகனின் பாட்டி செய்த காரியம் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்கள் மேடையில் நின்றுகொண்டிருக்க, அவர்களுக்கு அருகில் இருந்த மணமகனின் பாட்டி…

Read more

“தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பறக்கும் அரசு பேருந்து!”… 2026 இல் விஜயின் அதிரடி சபதம்.. தெறிக்க விடும் வாக்குறுதிகள்..!!,

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய், வேலூர் மாவட்டம் அக்ரஞ்சேரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, தமிழக போக்குவரத்து வசதிகள் குறித்து மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் பல குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்குச் சரியான பேருந்து…

Read more

“இவ்வளவு பெரிய பிரச்சனை நடக்குது இன்னும் என்ன பண்றீங்க?”… தமிழக அரசை சாடிய திருமா… தென்மாவட்டங்களில் மீண்டும் நிலவும் பதற்றம்..!!!

திருநெல்வேலி அருகே பள்ளி மாணவர் ஒருவரின் மீது நடத்தப்பட்ட கொடூரமான சாதியத் தாக்குதலைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். பள்ளிக் கல்வி நிலையங்களில் கூட சாதிய நஞ்சு ஊடுருவியிருப்பது…

Read more

“பாஜக எம்பி க்கு மாநிலத்தின் உயரிய விருது!”.. மம்தா பானர்ஜியின் மாஸ் அரசியல்… பின்னணியில் இந்த பிளான் இருக்குமோ?

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மாநிலத்தின் உயரிய விருதான ‘பெங்கால் விபூஷன்’ (Banga Vibhushan) விருதை பாஜகவின் மாநிலங்களவை எம்.பி.யான அனந்த மகாராஜுக்கு (Ananta Maharaj) வழங்கி ஒட்டுமொத்த அரசியலையும் அதிர…

Read more

Other Story