T20 அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார் யார் தெரியுமா…? ரசிகர்களுக்கு குஷியான செய்தி…!!
இந்தியா -வங்கதேசத்துக்கு எதிரான T -20 தொடர் வருகிற 6ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வாகியுள்ளார். அடுத்தடுத்த சில முன்னணி வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர், அதில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங்,…
Read more