அந்த 100 ரூபாய்க்காக லூசுத்தனமாக ஆடினேன்… நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட பகீர் தகவல்…!!!
விளம்பரத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கி துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா, ஜாம்பி மற்றும் பெஸ்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் அவர்…
Read more