வைத்திலிங்கத்திற்கு செக் வைத்த ஆதரவாளர்கள்.. EPS-ஐ நேரில் சந்தித்து கெத்து காட்டிய விசுவாசிகள்..!!
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களாக இருந்த ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். வைத்திலிங்கத்தின் இந்த முடிவால் அதிருப்தியடைந்த அவரது தீவிர விசுவாசிகளான தஞ்சை சண்முகப்பிரபு, சுவாமிநாதன், செல்லதுரை, ஜெகதீசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர்,…
Read more