‘குட் மார்னிங்’ சொல்லாதது ஒரு குத்தமா? பள்ளியில் அரங்கேறிய கொடூரம்.. கதறிய 25 மாணவர்கள்.. சோபாவில் அமர்ந்து செல்போன் நோண்டிய ஆசிரியர்.. வைரலாகும் பகீர் சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ‘ஆலன் ஹவுஸ்’ பள்ளியில், ஆசிரியர் ஒருவருக்கு ‘குட் மார்னிங்’ சொல்லவில்லை என்பதற்காக நான்காம் வகுப்பு மாணவர்கள் 25 பேரை ஆசிரியர் ரிஷப் என்பவர் இரண்டு மணி நேரம் தொடர்ந்து நிற்க வைத்து தண்டித்துள்ளார். மாணவர்கள் அழுதுகொண்டு…
Read more