“முறைத்துப் பார்த்ததாகக் கூறி வழிப்பறி!” “ஃபோனில் பேசிக்கிட்டு இருந்தா இவ்வளவு பெரிய குத்தமா?” புனே கொள்ளையர்களைத் தூக்கிய போலீஸ்… 87 சிசிடிவி கேமராக்கள் காட்டிய பகீர் உண்மை…!!”
புனேவின் கல்யாணி நகர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19 அன்று நபர் ஒருவர் சாலையோரமாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தங்களை ஏன் முறைத்துப் பார்த்தீர்கள் என்று கேட்டு…
Read more