விருச்சிகம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! மேன்மை உண்டாகும்..!!
விருச்சிகம் ராசி அன்பர்களே..! நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர உறவினர்களால் நல்லச்செய்தி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான…
Read more