கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள்.
பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கூறும். கேட்ட இடத்தில் பணம் வந்துசேரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகிசெல்லும். சக மாணவர்களிடம் கோபப்படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்ட செயலாற்றினால் வெற்றி உண்டாகும். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். தெய்வீக நம்பிக்கை கூடும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.
வசீகரமான தோற்றம் வெளிப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்கலுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு, மாலை நேரத்தில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.