மகரம் ராசிக்கு…! நற்பலன் உண்டாகும்..! அன்பு வெளிப்படும்..!!
மகரம் ராசி அன்பர்களே..! கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று நிர்வாகத்தில் கவனம் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். அனைத்து விஷயங்களிலும் நற்பலன் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த…
Read more