மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று எல்லாத் துறையிலும் சாதிக்கும் நாளாக இருக்கும்.
அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் தரும் வகையில் நடந்துக் கொள்கிறார். இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். தன வரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். பெண்களின் சினேகம் கிடைக்கும். பெண்கள் மூலம் முன்னேற்றமான தருணங்கள் அமையும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து நடந்துக் கொண்டால் பிரச்சினை இல்லாமல் இருக்கும்.
நெருங்கியவர்களின் உதவிகள் கிடைக்கும். மனக்குழப்பத்தில் தவிர்க்கப்பாருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நெஞ்செரிச்சல் போன்ற சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வது நல்லது. இன்று பொறுமையாக எதிலும் ஈடுபடுங்கள். மாலை நேரங்களில் நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடிவரும். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். வசீகரத்தோற்றம் வெளிப்படும். நினைத்ததை எல்லாம் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கும் தேவையானதை செய்து கொடுப்பீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.