இன்றைய (23-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 23-04-2023, சித்திரை 10, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி காலை 07.48 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரோகிணி நட்சத்திரம் இரவு 12.27 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். மாத சதுர்த்தி விரதம். அட்சய திருதியை (வாக்கியம்). சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 8.50 மணி முதல் 9.26 மணி வரை. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 –…
Read more