ரிஷபம் ராசிக்கு…! நல்ல செய்தி இருக்கும்…! தூரதேச தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும்…!!
ரிஷபம் ராசி அன்பர்களே…! பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். இடமாற்றம் மற்றும் ஊர் மாற்றம் சிந்தனை மேலோங்கும். திருப்தியான சூழல் தான் இருக்கும். பல நாட்களில் நடைபெறாத காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்த படுவீர்கள். மேல்…
Read more