சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பச்சுமை கூடும் நன்றாக இருக்கும்.

அதிகப்படியாக கொடுக்கல் வாங்கல் வேண்டாம். பணவரவு இருந்தாலும் அதிவேகத்தில் செலவாகும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் தொடர்பான காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர உறவினர்களால் நல்லச்செய்தி வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் அமையும்.

புதிய உத்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மேன்மை அடைந்திட புதிய வாய்ப்புகள் வந்துச்சேரும். அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு வெற்றி உண்டாகும். எந்தவொரு விஷயத்திலும் நிதானப் போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். இன்றைய நாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.