2026-ல் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்! எடப்பாடியிடம் கேட்ட ‘டார்கெட்’ தொகுதிகள் எத்தனை? அதிமுக கூட்டணியில் ஏ.சி.சண்முகம்!
வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதை புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உறுதி செய்துள்ளார். இக்கூட்டணியில் அதிமுகவிடம் குறைந்தது 6 தொகுதிகளைப் பெற்று போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில்…
Read more