தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!
அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு மாணவர்களிடையே தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்காக…
Read more