இதென்ன கொடுமை சார்.. கரும்பு ஜூஸை இப்படியா பண்ணுவாங்க?… தலையே சுத்திடும் போலயே… வீடியோவை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள்…!!!
சமூக வலைதளங்களில் அவ்வப்போது விசித்திரமான உணவுப் பரிசோதனைகள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு கரும்புச்சாறு விற்பனையாளர் செய்துள்ள விசித்திரமான செயல் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக கரும்புச்சாறு புத்துணர்ச்சியூட்டும் ஒரு இயற்கை பானமாக அறியப்படுகிறது. ஆனால், இந்த வீடியோவில்…
Read more