ஆட்டம் இனிதான் ஆரம்பம்…. விஜய் கட்சியின் சின்னம் குறித்த செம்ம அப்டேட்…. உற்சாகத்தில் தொண்டர்கள்….!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் சின்னத்தை சேலம் அல்லது தருமபுரியில் நடக்கவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளார். தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள பட்டியலில் மோதிரம், விசில் மற்றும் வெற்றிக் கோப்பை ஆகிய மூன்று சின்னங்கள் முன்னிலையில்…
Read more