​”யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்” தளபதி விஜய் நடித்த ‘உன்னை நினைத்து’ பாடல் காட்சி…. 20 வருடம் கழித்து வெளியிட்ட விக்ரமன்….!!

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, சினேகா மற்றும் லைலா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘உன்னை நினைத்து’. ஆனால், இந்தப் படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானவர் நடிகர் விஜய். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சில நாட்கள் படமாக்கப்பட்ட…

Read more

Other Story