ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல்: நீண்ட தேடுதலுக்கு பின் சிக்கிய நபர்..! அடையாளம் காட்டிய பெண்.
பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கரூரை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்தார். இவர் மென்பொருளாளராக இருக்கிறார். அப்போது அந்த ரயிலில் அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்…
Read more