பகீர்: புனித தலத்தில் இத்தனை அசுத்தமா?… வாட்டர் ஏடிஎம்-க்குள் இருந்த பூச்சிகள்… வைரலாகும் வீடியோ..!!!
திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக கோவில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த குடிநீர்…
Read more