3000 ஆண்டுகள் ஆனாலும் தேன் மட்டும் ஏன் பழுதடையாமல் இருக்கு தெரியுமா?… பலரையும் வியக்க வைக்கும் காரணம்…!!!

பொதுவாகவே எந்த ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும் அது சில நாட்களில் பழுதடைந்து விடும். ஆனால் உலகில் பழுதடையாத ஒரே உணவுப் பொருள் தேன் மட்டும்தான். தேன் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. தேனை தானும் கெடாது தன்னை சேர்ந்தவர்களையும் கெடுக்காது…

Read more

Other Story