TNUSRB 750 பணியிடங்கள்…. ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெற்று வருகின்றது. இதில் 191 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு ஏதாவது…

Read more

Other Story