தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது…. இதுல உங்க ஊர் இருக்கா…????
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்…
Read more