தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி உடற்கல்வி ஆசிரியர்கள் வேலை நேரத்திற்கு 30 நிமிடம் முன்பாகவே பள்ளிக்கு வந்து மாணவர் வருகை, ஒழுக்கம் மற்றும் சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில்… உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
Related Posts
தாத்தாவுக்குப் பின் மகன், அவருக்குப் பின் பேரன்… வாரிசு சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் உதயநிதி.. சோபா அரசியலுக்கு அமைச்சர் அருண் ராஜ் ஆவேச பதிலடி..!!
தமிழக வெற்றிக் கழக அரசை ‘சோஃபா மாடல் அரசு’ என்று விமர்சித்த திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தவெக கொள்கை பரப்புச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி…
Read moreமூளை வேற பாதிக்குது..! “தயவு செஞ்சு இதை யாரும் யூஸ் பண்ணாதீங்க”… 16 கிலோமீட்டர் ஓடிய பள்ளி மாணவன்… எல்லாமே செல்போனுக்காக தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் பயன்பாடு மற்றும் சமூக ஊடக மோகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் மனவளம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி மாணவர்…
Read more