தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் மறு கூட்டம் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 5 நாளை முதல் ஜூன் 6-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
