வாயில்லா ஜீவனை வதக்கியவனுக்குக் கிடைத்த ‘டிஜிட்டல்’ தண்டனை… இதைத்தான் ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்பதா?.. அடுத்த விநாடியே நடந்த கிளைமாக்ஸ் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, விலங்குகளிடம் நாம் எவ்வளவு கனிவாக நடக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. ஒரு வாலிபர் எவ்வித காரணமுமின்றி சாலையோரம் நின்று கொண்டிருந்த நாயை மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்துவதை அந்த…
Read more