சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சென்னைக்கு திரும்பிய அஸ்வினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு… நெகிழ்ச்சி வீடியோ ..!!
இந்திய அணியின் அனுபவம் மிக்க மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒரு சுழற் பந்து வீச்சாளர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று நாள் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தவுடன் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்காக…
Read more