இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி நியமிக்கப்படாதது ஏன் தெரியுமா…? உண்மை காரணம் இதோ…!!!
இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவீட்டின் பதவிக்காலம் ஐசிசி டி20 போட்டியுடன் முடிவடைகிறது. இதனால் பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கடந்த 29-ம் தேதியுடன் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த…
Read more