ஒவ்வொருவருக்கு அவரவர் மதம் புனிதமானது; அதில் குறுக்கிட யாரும் உரிமை இல்லை…. ஸ்ட்ராங்கா சொன்ன எடப்பாடி…!!
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான, எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மக்களையும் துணையாக சமமாக மதிக்க கூடிய இயக்கம். ஒவ்வொருவருக்கும்…
Read more