”600” சொன்னாங்க… 1 கூட வரல… பச்சை பொய் பேசாதீங்க… வன்மையாக கண்டித்த எடப்பாடி…!!
கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு தொலைக்காட்சியிலே பார்க்கிறோம்…. ஊடகத்தில் பார்க்கிறோம்… பத்திரிக்கையில்…
Read more