”துரைமுருகன்” பெயர் சொல்லுறாங்க…. ED விசாரிக்கணும்…. CBI விசாரிக்கணும்… புது குண்டை போட்ட ஜெயக்குமார்….!!
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ED தன்னிசையான அமைப்பு… அவுங்க மாவட்ட ஆட்சியருக்கு சம்மன் கொடுக்கின்றார்கள் என்றால் , மடியில் கணம் இல்லை என்றால், சம்மனுக்கு பதில் சொல்லிட்டு வர வேண்டியதானே…. ஏன் மாவட்ட ஆட்சியரை காப்பாற்ற நினைக்க…
Read more