ED, IT-க்கு DMK கிளை செயலாளர் கூட பயப்பட மாட்டேன்; மத்திய மோடி அரசை வெளுத்த உதயநிதி…!!
சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க…. ஐடி ரெய்டு, ஈடி ரெய்டுன்னு மாறி மாறி, நம்முடைய அமைச்சர்கள் வீடுகளெக்கெல்லாம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வருதுன்னு வாறாங்க… நம்முடைய…
Read more