#BREAKING: சென்னையில் டிச.26-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு…!!
அதிமுகவினுடைய செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரக்கூடிய 26 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10:35 மணிக்கு சென்னை வானகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்திலே இந்த பொதுக்குழு கூட்டமானது நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக செயற்குழு…
Read more