DMK மீது அதிருப்தியில் மக்கள்…! பாஜக பக்கம் சாயும் தமிழகம்… வெளிப்படையாக தெரிந்த சம்பவம்…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நாளுக்கு நாள் நானும் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாய் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போய்க்கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் ஒரு மிகப் பெரிய எழுச்சி…. 10 கிலோமீட்டர் மக்கள் இருந்து பாரத பிரதமர் அவர்களை வரவேற்று, …
Read more