மோடி தான் பிரதமர்…! யாரும் சண்டை போடாதீங்க…. சிரிச்சிட்டு கிளம்பிடுங்க…. அசால்ட் கொடுத்த அண்ணாமலை…!!
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, பலம் நம்ம பக்கம் இருக்கு. நேரேட்டிவ் நம்ம பக்கம் இருக்கு. தமிழக மக்கள் நம்ம பக்கம் இருக்காங்க. மோடி அவர்களின் பக்கம்…
Read more