ஸ்டெர்லைட் முதலாளி எங்கே ? நீங்க தலைவரா? இல்லை தரகரா ? கடும் டென்ஷன் ஆன சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் உங்க எல்லார்கிட்டயும் ஒன்னு கேக்குறேன்…. நீங்க சொல்றது …. ரசாயன உர ஆளை, தொழிற்சாலைகள் இது எல்லாத்தையுமே நீங்க ஒரு வார்த்தை எங்களுக்கு சொல்றீங்க வளர்ச்சி… ஆங்கிலத்துல டெவலெப்மென்ட்…. …
Read more