நம்ம இந்தியா டீம்ல இப்படியா…? வலியால் துடித்த ரிஷப் பண்ட்…! “கண்டுக்காத கம்பீர், கில்”… வைரலாகும் இதயத்தை உடைக்கும் வீடியோ… ரசிகர்கள் ஷாக்…!!!
இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி காலத்தில் நிலவிய அந்த இணக்கமான சூழல் இப்போது இல்லை என்பது போன்ற ஒரு காட்சி வதோதராவில் அரங்கேறியுள்ளது. அதாவது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த மூத்த வீரர்…
Read more